உள்ளடக்கத்துக்குச் செல்

லோக்கல் சரக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக்கல் சரக்கு
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எஸ். பி. இராஜ்குமார்
தயாரிப்புகே. வினோத்குமார்
கதைஎஸ். பி. இராஜ்குமார்
இசைவிஆர் சுவாமிநாதன் இராசேசு
நடிப்பு
ஒளிப்பதிவுகேஎஸ் பழனி
படத்தொகுப்புஜேஎஃப் காசுட்ரோ
கலையகம்வராக சுவாமி பிலிம்சு
விநியோகம்சாலினி சினி கிரியேசன்
வெளியீடு26 சனவரி 2024 (2024-01-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லோக்கல் சரக்கு (Local Sarakku) 2024 இல் எஸ். பி. ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் தினேஷ் குமார் உபாசனா ஆர். சி., யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வராக சுவாமி பிலிம்சு சார்பில் கே. வினோத்குமார் இப்படத்தை தயாரித்தார்.[1]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

படத்தின் முதற் சுவரொட்டி சூலை 2023 இல் வெளியிடப்பட்டது. படத்தின் முன்னோட்டம் ஆகத்து 2023 இல் வெளியிடப்பட்டது.[2][3][4]

வரவேற்பு

[தொகு]

"இடைவேளையின் திருப்பம் எதிர்பாராதது" என்று ஜீ நியூஸின் ஆர். கே. சுபார்க் எழுதினார். டைம்சு நவின் ரைசா நசுரீன் படத்திற்கு ஐந்தில் மூன்று என்று மதிப்பிட்டு, "பெண்கள் எவ்வாறு தைரியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கான செய்தியை இப்படம் கூறுவதாகக் கூறப்படுகிறது.[5][6] என்று குறிப்பிட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bureau, N. T. (2022-08-01). "Yogi Babu's next titled 'Lokal Sarakku'". News Today (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2024-01-29. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
  2. "Comedian Yogi Babu's next titled 'Lokal Sarakku'". www.daijiworld.com (in ஆங்கிலம்). Archived from the original on 2022-08-07. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
  3. "Yogi Babu and Dinesh Join Hands for Their Next Comedy Lokal Sarakku". News18 (in ஆங்கிலம்). 2022-08-01. Archived from the original on 2022-08-12. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
  4. "Yogi Babu's Local Sarakku trailer is here". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 2023-08-31. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
  5. "லோக்கல் சரக்கு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!". Zee Hindustan Tamil. 2024-01-27. Archived from the original on 2024-01-29. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
  6. "Local Sarakku Movie Review: Yogi Babu Plays Matchmaker To Friend's Marriage In This Messy Comedy". TimesNow (in ஆங்கிலம்). 2024-01-26. Archived from the original on 2024-01-26. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்கல்_சரக்கு&oldid=4098385" இலிருந்து மீள்விக்கப்பட்டது