உபசனா ஆர். சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபசனா ஆர். சி

உபசனா ஆர். சி என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் எண்பத்தெட்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரது இயற்பெயர் உபசனா ராய் என்பதாகும்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள கல்லூரியில் மென்பொருள் பொறியியல் படித்தவர். [1]

படங்கள்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

1) வில்லா டு வில்லேஜ் - விஜய் தொலைக்காட்சி

ஆதாரங்கள்[தொகு]

  1. Dey, Debjeet (31 December 2019). "Bengali girl Upasana RC going places in Kollywood". Deccan Chronicle.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபசனா_ஆர்._சி&oldid=3636751" இலிருந்து மீள்விக்கப்பட்டது