லின்டேன்
Appearance
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(1r,2R,3S,4r,5R,6S)-1,2,3,4,5,6-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன் | |
மருத்துவத் தரவு | |
மெட்லைன் ப்ளஸ் | a682651 |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | C |
சட்டத் தகுதிநிலை | 169 நாடுகளில் இதை தயாரிப்பதையும், விவசாயத்திற்குப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளார்கள். ஆனால், மருந்தாக 2015-வரை உபயோகப்படுத்த அனுமதித்துள்ளார்கள்[1] |
வழிகள் | புற மருந்தாக (மேல் பூச்சு) |
மருந்தியக்கத் தரவு | |
புரத இணைப்பு | 91% |
வளர்சிதைமாற்றம் | ஈரல் வழி |
அரைவாழ்வுக்காலம் | 18 மணிநேரம் |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 58-89-9 |
ATC குறியீடு | P03AB02 QP53AB02 QS02QA01 |
பப்கெம் | CID 727 |
DrugBank | DB00431 |
ChemSpider | 10481896 |
UNII | 59NEE7PCAB |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | C07075 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL15891 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C6 |
மூலக்கூற்று நிறை | 290.83 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
லின்டேன் (Lindane), காமா எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன் (γ-HCH), காமாசேன் (gammaxene), காமாலின் (Gammallin) என்றும், தவறாக பென்சீன் எக்சாகுளோரைடு என்றும் (BHC) அழைக்கப்படுகிறது[2]. கரிமக்குளோரினான (organochlorine) லின்டேன் எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேனின் வேதித்திரிபாகும். இது விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாகவும், பேன் வகை ஒட்டுண்ணிகள், சொறி சிரங்கு (அளவன்) ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது[3][4].
-
ஆல்ஃபா-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
-
பீட்டா-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
-
லின்டேன் முப்பரிமாண வடிவம்
-
டெல்டா-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
-
எப்சிலான்-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
-
ஈட்டா-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
-
தீட்டா-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
-
ஜீட்டா-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Report of the Conference of the Parties of the Stockholm Convention on Persistent Organic Pollutants on the work of its fourth meeting. Convention on Persistent Organic Pollutants. Fourth meeting, Geneva, 4–8 May 2009. http://chm.pops.int/Portals/0/Repository/COP4/UNEP-POPS-COP.4-38.English.pdf
- ↑ Brandenberger, Hans; Maes, Robert A. A. (1997). Analytical toxicology: for clinical, forensic, and pharmaceutical chemists. Berlin: Walter de Gruyter. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-010731-9. பார்க்கப்பட்ட நாள் 2009-05-10.
- ↑ Drugs.com Professional Drug Information: Lindane. Retrieved 2009-05-10
- ↑ Commission for Environmental Cooperation. The North American Regional Action Plan (NARAP) on Lindane and Other Hexachlorocyclohexane (HCH) Isomers. 2005. Available at: http://www.cec.org/files/PDF/POLLUTANTS/Lindane-NARAP-Public-Comment_en.pdf பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்.