ரஷீத் வாலஸ்
Appearance
அழைக்கும் பெயர் | ஷீத் |
---|---|
நிலை | வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center) |
உயரம் | 6 ft 11 in (2.11 m) |
எடை | 230 lb (104 kg) |
அணி | டிட்ராயிட் பிஸ்டன்ஸ் |
பிறப்பு | செப்டம்பர் 17, 1974 பிலடெல்பியா, பென்சில்வேனியா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | வட கரோலினா பல்கலைக்கழகம் |
தேர்தல் | 4வது overall, 1995 வாஷிங்டன் புலெட்ஸ் |
வல்லுனராக தொழில் | 1995–இன்று வரை |
முன்னைய அணிகள் | வாஷிங்டன் புலெட்ஸ் (1995-1996), போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (1996-2004), அட்லான்டா ஹாக்ஸ் (2004) |
விருதுகள் | 4x NBA All-Star (2000, 2001, 2006, 2008) |
ரஷீத் அப்துல் வாலஸ் (ஆங்கிலம்:Rasheed Abdul Wallace, பிறப்பு - செப்டம்பர் 17, 1974) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.