ரவாத்
Appearance
ரவாத் | |
---|---|
கிராமம் | |
நாடு | பாக்கித்தான் |
மாகானம் | பஞ்சாப் |
மாவட்டம் | ராவல்பிண்டி |
வருவாய் வட்டம் | முர்ரீ |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9,172 |
ரவாத் (Rawat) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகானத்தின் இராவல்பிண்டி மாவட்டத்தின் வடக்கே முர்ரீ வருவாய் வட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இந்தியாவின் காஷ்மீரின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.[1]பர்பன் எனும் சுற்றுலாத்தலம் ரவாத் கிராமத்தில் உள்ளது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Official Website of City District Government, Rawalpindi". Archived from the original on 2008-03-13. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
- ↑ "Location" பரணிடப்பட்டது 2016-12-27 at the வந்தவழி இயந்திரம் Cadet College Bhurban. Retrieved 2015-2-22.