மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையம்
மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய சின்னம். |
மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் சனவரி 31, 1995[1] ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில அரசு சுற்றறிக்கை எண் 42 எச்.எஸ்/எச்.ஆர்.சி இன் படி கட்டமைக்கப்பட்டது. மாநில ஆணையச் சட்டம் அத்தியாயம் 5 இல் கூறியுள்ளபடி, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 21(2) இன் படி உருவாக்கப்பட்டதாகும்.
எண் 54 இன் படி நாள் 12.09.1995nam[1] இல் இதன் அதிகாரங்கள் அதன் பிரிவு 10 அடங்கியத் துணைப் பிரிவு(2)இல் விளக்கியுள்ளபடி மனித உரிமை பாதுகாப்புச் சட்டம். 1993 (எண்.10, 1994) கூற்றுப்படி இதன் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.அதன் படி அமைக்கப்பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநிலத்தில் நிகழும் மனித உரிமை மீறல்களை விசரணை செய்வர்.
இதன் படி இதன் ஆணைய விதிமுறைகள் மேற்கு வங்க மனித உரிமை ஆணைய விதிமுறை, 1995 இன் படி பின்பற்றப்படுகின்றது. இவ்விதிமுறை 15 செப்டம்பர். 1995,[1] முதல் மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் படி பின்பற்றப்படுகின்றது.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- மேற்கு வங்க மனித உரிமை ஆணைய இணையத் தளம்
- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
- கேரள மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-04-21 at the வந்தவழி இயந்திரம்
- மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-02-08 at the வந்தவழி இயந்திரம்
- இராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-05-08 at the வந்தவழி இயந்திரம்
- பஞ்சாப் மாநில மனிதவுரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-02-01 at the வந்தவழி இயந்திரம்
- அசாம் மாநில மனித உரிமை ஆணையம்
- மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையம்- இந்தி மொழி இணையம் பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 மேற்கு வங்க மனித உரிமை ஆணைய இணையத்தளம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 24-04-2009