கேரள மாநில மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள மாநில மனித உரிமை ஆணையம் இவ்வாணையம் டிசம்பர் 11,1998,[1] இல் கேரளா அரசின் ஆணையின் படி, பிரிவு 21, மனிதவுரிமை பாதுகாப்புச் சட்டம் 1993, சட்டத்தின்படி கட்டமைக்கப்பட்டது. மனிதனின் வாழும் உரிமை, சுதந்திரத்தன்மை, சமத்துவம் போன்ற உரிமைகளை இந்திய அரசியலைமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளும், இந்திய நீதிமன்றங்களும் வலியுறுத்துவதற்கேற்ப அவற்றை நிலைநிறுத்தும் பொருட்டு இவ்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]