பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவின் மாநிலமான பஞ்சாப் மாநில மக்களின் மனிதவுரிமைகளை கண்கானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். மார்ச் 17, 1997[1] இல் மாநில அரசு ஆணை வெளியிட்ட சுற்ற்றிக்கையின்படியும், இந்திய மனிதவுரிமை பாதுகாப்புச் சட்டம், 1993 இன் கீழும் பிரிவு, 21 (2)இன் படி அதற்குரிய கட்டமைப்புடன் ஜூலை 16, 1997,[1] இல் தன் செயல்பாட்டைத் துவக்கி தற்பொழுது செயல்பட்டு வருகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பஞ்சாப் மாநில மனிதவுரிமை ஆணையம்- ஆணையத்தை பற்றி பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009