பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவின் மாநிலமான பஞ்சாப் மாநில மக்களின் மனிதவுரிமைகளை கண்கானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். மார்ச் 17, 1997[1] இல் மாநில அரசு ஆணை வெளியிட்ட சுற்ற்றிக்கையின்படியும், இந்திய மனிதவுரிமை பாதுகாப்புச் சட்டம், 1993 இன் கீழும் பிரிவு, 21 (2)இன் படி அதற்குரிய கட்டமைப்புடன் ஜூலை 16, 1997,[1] இல் தன் செயல்பாட்டைத் துவக்கி தற்பொழுது செயல்பட்டு வருகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]