உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மனித உரிமை ஆணையமாகும். இந்திய மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993 இன் படி கட்டமைக்கப்பட்டதாகும். இது அம்மாநில மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்ட செயலாற்றுகின்றது.

வெளி இணைப்புக்கள்

[தொகு]