உள்ளடக்கத்துக்குச் செல்

மெலிக்னோமோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெலிக்னோமோன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
இன்கேட்டோரிடே
பேரினம்:
மெலிக்னோமோன்

மாதிரி இனம்
மெலிக்னோமோன் ஜென்கேரி[1]
ரெய்ச்செனோவ், 1898

மெலிக்னோமோன் (Melignomon) என்பது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

  • மஞ்சள்-கால் தேன்வழிகாட்டி (மெலிக்னோமோன் ஐசென்ட்ராட்டி)
  • ஜென்கரின் தேன்வழிகாட்டி (மெலிக்னோமன் ஜென்கேரி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Picidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலிக்னோமோன்&oldid=3844939" இலிருந்து மீள்விக்கப்பட்டது