மெலிக்னோமோன்
தோற்றம்
| மெலிக்னோமோன் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பிசிபார்மிசு |
| குடும்பம்: | இன்கேட்டோரிடே |
| பேரினம்: | மெலிக்னோமோன் ரெய்ச்செனோவ், 1898 |
| மாதிரி இனம் | |
| மெலிக்னோமோன் ஜென்கேரி[1] ரெய்ச்செனோவ், 1898 | |
மெலிக்னோமோன் (Melignomon) என்பது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
- மஞ்சள்-கால் தேன்வழிகாட்டி (மெலிக்னோமோன் ஐசென்ட்ராட்டி)
- ஜென்கரின் தேன்வழிகாட்டி (மெலிக்னோமன் ஜென்கேரி)