முள்ளுக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்ளுக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Caryophyllales
குடும்பம்:
பேரினம்:
Amaranthus
இனம்:
A. spinosus
இருசொற் பெயரீடு
Amaranthus spinosus
L.

முள்ளுக்கீரை, முட்கீரை (தாவர வகைப்பாட்டியல்: Amaranthus spinosus), ஆங்கிலம்: spiny amaranth)[1] என்பது ஒரு கீரை வகையைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் அமெரிக்காவின் வெப்ப மண்டல் பகுதியாக இருந்தாலும் பல நாடுகளில் அறிமுக படுத்தப்பட்ட இனமாகவும் அதோடு பயிர்களின் ஊடே முளைக்கும்போது களையாக இதனை பிடுங்கி எடுத்துவிடுகின்றனர்.[2]ஆசியப்பகுதிகளில் நெல் பயிரின் ஊடே முளைப்பதை பிடுங்கி எடுக்கும் பழக்கம் உள்ளது. வியட்நாம் நாட்டில் துணிக்கு சாயம் ஏற்றுவதற்கு இந்த தாவரம் உபயோகப்படுகிறது. ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தாவரம் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Amaranthus spinosusaccessdate=7 January 2016". Natural Resources Conservation Service PLANTS Database. USDA.
  2. Caton, B. P.; M. Mortimer; J. E. Hill (2004). A practical field guide to weeds of rice in Asia. International Rice Research Institute. pp. 20–21.
  3. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. Barcelona 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7254-801-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளுக்கீரை&oldid=3862641" இலிருந்து மீள்விக்கப்பட்டது