முள்ளுக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முள்ளுக்கீரை
Amaranthus.spinosus1web.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: அமராந்தேசி
பேரினம்: Amaranthus
இனம்: A. spinosus
இருசொற் பெயரீடு
Amaranthus spinosus
L.

முள்ளுக்கீரை, முட்கீரை (அறிவியல் பெயர் : Amaranthus spinosus), (ஆங்கில பெயர் : spiny amaranth)[1] என்பது ஒரு கீரை வகையைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் அமெரிக்காவின் வெப்ப மண்டல் பகுதியாக இருந்தாலும் பல நாடுகளில் அறிமுக படுத்தப்பட்ட இனமாகவும் அதோடு பயிர்களின் ஊடே முளைக்கும்போது களையாக இதனை பிடுங்கி எடுத்துவிடுகின்றனர்.[2]ஆசியப்பகுதிகளில் நெல் பயிரின் ஊடே முளைப்பதை பிடுங்கி எடுக்கும் பழக்கம் உள்ளது. வியட்நாம் நாட்டில் துணிக்கு சாயம் ஏற்றுவதற்கு இந்த தாவரம் உபயோகப்படுகிறது. ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தாவரம் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளுக்கீரை&oldid=3124573" இருந்து மீள்விக்கப்பட்டது