முருங்கைக்காய் சிப்ஸ்
முருங்கைக்காய் சிப்ஸ் | |
---|---|
இயக்கம் | சிறீஜர் |
தயாரிப்பு | இரவீந்தர் சந்திரசேகரன் |
கதை | சிறீஜர் |
இசை | தரண் குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இரமேஷ் சக்ரவர்த்தி |
படத்தொகுப்பு | ஜோமின் |
கலையகம் | லிப்ரா புரொடக்சன்ஸ் பர்ஸ்ட்மேன் பிலிம் ஒர்க்ஸ் |
வெளியீடு | திசம்பர் 10, 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முருங்கக்காய் சிப்ஸ் (Murungakkai Chips) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குனர் சிறீஜர் என்பவரால் எழுதி இயக்கப்பட்டது. லிப்ரா புரொடக்ஷன்ஸ், பர்ஸ்ட்மேன் பிலிம் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தது.[1] இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.[2] படத்தின் இசையை இசையமைப்பாளர் தரண் குமார் மேற்கொண்டார்.[3] படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4][5]
கதை
[தொகு]புதுமணத் தம்பதிகள் அவர்களின் முதல் இரவில், ஒரு திட்டத்தோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் - பையன் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த பெண் திருமணத்தை நிறைவு செய்வதை உறுதியாக இருக்கிறார். இறுதியில் வெற்றி பெறுவது யார்?
நடிகர்கள்
[தொகு]- அர்ஜுனாக சாந்தனு பாக்யராஜ்
- சாந்தியாக அதுல்யா ரவி
- அர்ஜுனின் தாத்தாவாக பாக்யராஜ்
- சாந்தியின் அத்தையாக ஊர்வசி
- லிங்குசாமியாக மனோபாலா
- பணம் கொடுப்பவராக முனீஷ்காந்த்
- கடனாளியாக யோகி பாபு
- மயில்சாமி
- ஜாங்கிரி மதுமிதா
- லொள்ளு சபா மனோகர்
- ராஜு ஜெயமோகன்
- உலகநாதனாக இரவீந்தர் சந்திரசேகரன்
இசை
[தொகு]படத்தின் ஒலிப்பதிவை தரண் குமார் மேற்கொண்டுள்ளார். ஒலிப்பதிவுத் தொகுப்பில் மூன்று பாடல்கள் இடம்பெற்றன. மேலும், இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியது.
படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மோசமான விமர்சனங்களைப் பெற்றது.[6][7] இப்படம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 8 July 2020.
- ↑ "Shanthnu-Athulya-starrer Murungakkai Chips wraps up its shooting". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
- ↑ "'Murungakkai Chips is an engaging rom-com'". News Today. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
- ↑ "Shanthnu & Athulya's Murungaikkai Chips to release on December 10". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
- ↑ "Shanthnu Bhagyaraj, Athulya Ravi-Starrer Murungakkai Chips Gets 'A' Certificate". News 18. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "Murungakkai Chips Movie Review: Murungakkai Chips, a flaccid adult comedy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
- ↑ "Murungakkai Chips review : An adult comedy that falls flat!". Sify. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.