மீனாட்சி (மலையாள நடிகை)
Appearance
மீனாட்சி | |
---|---|
பிறப்பு | கோழஞ்சேரி, பத்தனம்திட்டா, கேரளா | 17 பெப்ரவரி 1985
மற்ற பெயர்கள் | சர்மிலி |
செயற்பாட்டுக் காலம் | 2002-2005 |
மரியா மார்கரெட் சர்மிலி (Maria Margaret Sharmilee) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மீனாட்சி என்றும் சர்மிலி என்று அறியப்படுபவர்.[1] இவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகையாவார்.[2] மேலும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்பட பட்டியல்
[தொகு]ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | அன்பே அன்பே | வைசாலி | தமிழ் | |
2003 | திவான் | மீனாட்சி | தமிழ் | |
2003 | தாரக் | வர்சா | தெலுங்கு | |
2003 | மோகதழ்வாரா | மலையாளம் | ||
2003 | காளவர்க்கி | மலையாளம் | ||
2004 | வெள்ளினக்ஷத்ரம் | இந்து/Iஇந்துமதி தேவி | மலையாளம் | |
2004 | காக்காகறும்பன் | மீனாட்சி | மலையாளம் | |
2004 | யூத் ஃபேஸ்டிவல் | ஆதிரா | மலையாளம் | |
2004 | பிளாக் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
2005 | பேசுவோமா | தமிழ் | ||
2005 | ஜூனியர் சீனியர் | அகிலா | மலையாளம் | |
2005 | பொன்முடிபுழயோரது | வல்சலா | மலையாளம் | |
2005 | ஹ்ரிடயன்கமாம் | மலையாளம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நடிகை மீனாட்சி ஒரு நேர்காணல்". www.sify.com. Archived from the original on 2014-01-29. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 14-2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ George, Vijay (5 சனவரி 2004), "A thriller in the making", தி இந்தி, archived from the original on 2004-03-28, பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2010
{{citation}}
: Check date values in:|accessdate=
(help)