உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்னிதழ் அல்லது இணைய இதழ் (ஆங்கில மொழி: online magazine) என்பது இணையத்தில் வெளிவரும் இதழ்களைக் குறிக்கிறது.[1][2] மின் + இதழ் என்பது மின்னிதழ் எனப் பெயர் பெற்றது. இது இணையப்பக்கமாகவோ இணையக் கோப்பாகவோ புரட்டும் புத்தகமாகவோ பொதுவாக வெளிவருகிறது. 2000களில் அச்சில் வந்த இதழ்கள் இணையத்தில் வெளிவரத் தொடங்கின.[3] இணையத்தில் மட்டுமே இயக்கும் இதழ்களும் 2010கள் வாக்கில் உருவாகின. பலரது படைப்புகளை ஒருங்கே இணைத்து குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இற்றை செய்யப்படுவது மின்னிதழ்களின் அடிப்படை பண்பாகும்.

வகைகள்

[தொகு]

அச்சு இதழ்களைப் போல வெளியீட்டு இடைவெளியின் அடிப்படையில் வார மின்னிதழ், மாத மின்னிதழ், காலாண்டு மின்னிதழ் என்று வகைப்படுத்தலாம். வெளியீடுகள் அடிப்படையில் அச்சு வடிவில் வந்தவற்றை இணையத்தில் வெளியிடும் இதழ்கள், இணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.[4] ஆய்விதழ்கள், கலை இலக்கிய இதழ்கள் மற்றும் பல்சுவை மின்னிதழ்கள் என்று உள்ளடக்கத்தின் அடைப்படையில் பிரிக்கலாம்.[5]

தமிழில் உள்ள சில மின்னிதழ்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கலாம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆண்டோபீட்டர், மா. தமிழும் கணிப்பொறியும் (2002 ed.). கற்பகம் புத்தகாலயம். {{cite book}}: |access-date= requires |url= (help)
  2. தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் (முதல் ed.). முனவைர் துரை மணிகண்டன். {{cite book}}: |access-date= requires |url= (help)
  3. Carr, David (2005-02-10). "The Founder of Salon Is Passing the Mouse" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 2021-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210126121221/https://www.nytimes.com/2005/02/10/books/the-founder-of-salon-is-passing-the-mouse.html. 
  4. இல, சுந்தரம். கணினித் தமிழ் (முதல் ed.). விகடன். p. 257. {{cite book}}: |access-date= requires |url= (help)
  5. "5வது சுரண்டை மின்னிதழ் எழுதுங்கள்!". வலைத்தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 December 2023.
The AUTianz மின்னிதழின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
திண்ணை இணைய வார இதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னிதழ்&oldid=4089927" இலிருந்து மீள்விக்கப்பட்டது