மின்னிதழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மின்னிதழ் (online magazine) என்பது இணையத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட கோப்பு வடிவத்திலோ அல்லது வலைப்பக்க வடிவிலோ இருக்கும் ஒருவகைப் பத்திரிகை ஆகும்.
வகைகள்[தொகு]
- யாவராலும் தொகுக்கப்படக்கூடிய திறமூல மின்னிதழ்
- பதிவுசெய்த பயனாளர்களைக் கொண்ட மின்னிதழ்
- தன்னிச்சையாக இயங்கும் குழு நபர்களைக் கொண்ட மின்னிதழ் வகை