மஸ்சாத்
Appearance
மஸ்சாத்
مشهد | |
---|---|
குறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht) | |
நாடு | ஈரான் |
மாகாணம் | இரசாவி கொராசான் மாகாணம் |
மாவட்டம் | மசுகாத் மாவட்டம் |
Bakhsh | Central |
Mashhad-Sanabad-Toos | கிபி 818 |
பரப்பளவு | |
• நகரம் | 850 km2 (330 sq mi) |
• மாநகரம் | 3,946 km2 (1,524 sq mi) |
ஏற்றம் | 995 m (3,264 ft) |
மக்கள்தொகை (2012) | |
• நகரம் | 25,67,243 |
• ஈரான் மக்கள் தொகையில் | 2-ஆம் இடம் |
இந்நகரத்திற்கு ஆண்டிற்கு 200 மில்லியன ஆன்மீக & சுற்றுலாவாசிகள் வருகை[1] | |
இனம் | மஸ்சாதிகள் |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRDT) |
இணையதளம் | www.mashhad.ir |
மஸ்சாத் (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீக மொழி: مشهد ; ⓘ) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் இரசாவி கொராசான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. ஈரானின் இரண்டாது பெரிய மக்கள் தொகை கொண்ட இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sacred Sites: Mashhad, Iran". sacredsites.com. பார்க்கப்பட்ட நாள் 2006-03-13.
- ↑ "Local Government Profile". United Nations Office for Disaster Risk Reduction. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-07-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.