மஸ்சாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஸ்சாத்
مشهد
குறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht)
நாடு  ஈரான்
மாகாணம்இரசாவி கொராசான் மாகாணம்
மாவட்டம்மசுகாத் மாவட்டம்
BakhshCentral
Mashhad-Sanabad-Toosகிபி 818
பரப்பளவு
 • நகரம்850 km2 (330 sq mi)
 • மாநகரம்
3,946 km2 (1,524 sq mi)
ஏற்றம்
995 m (3,264 ft)
மக்கள்தொகை
 (2012)
 • நகரம்25,67,243
 • ஈரான் மக்கள் தொகையில்
2-ஆம் இடம்
 இந்நகரத்திற்கு ஆண்டிற்கு 200 மில்லியன ஆன்மீக & சுற்றுலாவாசிகள் வருகை[1]
இனம்மஸ்சாதிகள்
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRDT)
இணையதளம்www.mashhad.ir

மஸ்சாத் (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீக மொழி: مشهد‎ ; listen) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் இரசாவி கொராசான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. ஈரானின் இரண்டாது பெரிய மக்கள் தொகை கொண்ட இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sacred Sites: Mashhad, Iran". sacredsites.com. பார்க்கப்பட்ட நாள் 2006-03-13.
  2. "Local Government Profile". United Nations Office for Disaster Risk Reduction. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-07-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்சாத்&oldid=3566999" இலிருந்து மீள்விக்கப்பட்டது