மஞ்சள் நிறப் பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் நிறப் பூங்கொத்தி
Yellow-sided flowerpecker
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. aureolimbatum
இருசொற் பெயரீடு
Dicaeum aureolimbatum
(வாலசு, 1865)

மஞ்சள் நிறப் பூங்கொத்தி (Yellow-sided flowerpecker)Dicaeum aureolimbatum)(டைகேயம் ஆரியோலிம்பாட்டம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி மற்றும் அதனை ஒட்டிய தீவுகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Dicaeum aureolimbatum". IUCN Red List of Threatened Species 2018: e.T22717494A131976186. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717494A131976186.en. https://www.iucnredlist.org/species/22717494/131976186. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிறப்_பூங்கொத்தி&oldid=3795328" இலிருந்து மீள்விக்கப்பட்டது