மகளிர் கல்லூரி, அகர்தலா
Appearance
வகை | இளநிலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1965 |
முதல்வர் | திருமதி மணிதிபா தெப்பாமா |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | திரிபுரா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.womenscollege.nic.in/ |
மகளிர் கல்லூரி, அகர்தலா (Women's College, Agartala) என்பது 1965இல் திரிபுராவில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியாகும். இது அகர்தலாவில் அமைந்துள்ளது. இது கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு அனுமதிப் பெற்ற இக்கல்லூரி திரிபுரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- தகவல் தொழில்நுட்பம்
- தாவரவியல்
- விலங்கியல்
- உடற்செயலியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
கலை
[தொகு]- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- இந்தி
- வரலாறு
- நிலவியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- கல்வி
- பொருளாதாரம்
- சமூகவியல்
- இசை
- உடற்கல்வி
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Tripura University". Archived from the original on 2020-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.