உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்ணுக்கு யார் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணுக்கு யார் காவல்
இயக்கம்துரை
தயாரிப்புஆர். எஸ். ராஜு
இலட்சுமி ஜோதி பிலிம்சு
இசைரமேஷ் நாயுடு
நடிப்புவிஜயகுமார்
ஜெயசித்ரா
ஒளிப்பதிவுமனோகர்
வெளியீடுபெப்ரவரி 15, 1980
நீளம்3914 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணுக்கு யார் காவல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு வச்னம் எழுதியவர் ஏ. எல். நாராயாணன் ஆவார்.[1]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ரமேஷ் நாயுடு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை ஆலங்குடி சோமு எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-209. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணுக்கு_யார்_காவல்&oldid=4121419" இலிருந்து மீள்விக்கப்பட்டது