பெண்ணுக்கு யார் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெண்ணுக்கு யார் காவல்
இயக்குனர்துரை
தயாரிப்பாளர்ஆர். எஸ். ராஜு
லக்ஸ்மி ஜோதி பிலிம்ஸ்
இசையமைப்புரமேஹ் நாயுடு
நடிப்புவிஜயகுமார்
ஜெயசித்ரா
வெளியீடுபெப்ரவரி 15, 1980
நீளம்3914 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணுக்கு யார் காவல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.