புள்ளி வால் சிட்டுப்பருந்து
Appearance
புள்ளி வால் சிட்டுப்பருந்து | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. trinotatus
|
இருசொற் பெயரீடு | |
Accipiter trinotatus Bonaparte, 1850 |
புள்ளி வால் சிட்டுப்பருந்து (Spot-tailed sparrowhawk) அல்லது புள்ளி வால் கோஷாக் (அக்சிபிட்டர் திரைனோடேடசு) என்பது அசிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள கொன்றுண்ணிப் பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலாவேசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Accipiter trinotatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22695516A93513461. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22695516A93513461.en. https://www.iucnredlist.org/species/22695516/93513461. பார்த்த நாள்: 12 November 2021.