உள்ளடக்கத்துக்குச் செல்

பின் தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின் தூக்கணாங்குருவி
Finn's weaver
பார் நீர்த்தேக்கத்தில் ஆண் தூக்கணாங்குருவி, உத்தரகாண்டம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
புளோசியுசு
இனம்:
P. மெகரைங்கசு
இருசொற் பெயரீடு
Ploceus மெகரைங்கசு
ஹியும், 1869

பின் தூக்கணாங்குருவி (புளோசியசு மெகரைங்கசு), மேலும் மஞ்சள் நெசவாளர் என அழைக்கப்படுவது தூக்கணாங்குருவி இனங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் நேபாளத்திலும் காணப்படுகின்றன. இரண்டு இனங்கள் அறியப்படுகின்றன. இவற்றில் ஒன்று குமாவோன் பகுதியிலிருந்தும் மற்றொன்று சலிமலீ கிழக்கு தெராயிலிருந்தும் அறியப்படுகிறது.

ஒரு கலைஞரின் இனங்கள் பற்றிய விளக்கம்

பரவல் மற்றும் வாழ்விடம்

[தொகு]

பின் தூக்கணாங்குருவி, முதன்முதலில் மே 1996-ல் சுக்லபந்தா தேசிய பூங்காவில் காணப்பட்டது. இது வழக்கமாக கோடைகால பறவையாகும்.[2]

நைனிடாலுக்கு அருகிலுள்ள கலதுங்கியில் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இந்த இனத்திற்கு ஹியூம் பெயரிட்டார். பிராங் பின் இந்த இன பறவையினை கல்கத்தாவுக்கு அருகிலுள்ள தெராய் பகுதியில் மீண்டும் கண்டுபிடித்தார். 1889ல் ஓட்ஸ் இதைக் கிழக்கு தூக்கணாங்குருவி என்றும், ஸ்டூவர்ட் பேக்கர் பிரித்தானிய இந்தியாவின் விலங்கினங்களின் இரண்டாவது பதிப்பில் (1925) பின் தூக்கணாங்குருவி என்றும் அழைத்தார்.[3]

சூழலியல்

[தொகு]

இவை மே முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்கம் செய்கின்றன.[4] கூடுகளை மரங்களின் மேல் அல்லது நாணல்களில் கட்டுகின்றன. இந்தியாவில் காணப்படும் தூக்கணாங்குருவியின் கூடு மற்ற இனங்களிலிருந்து வேறுபட்டது. இவை மற தூக்கணாங்குருவிகளைப் போலவே, இலைகள் மற்றும் நாணல்களின் மெல்லிய கீற்றுகளைக் கொண்டு நெய்கின்றன. இவை கூட்டின் உட்புறத்தில் வசிக்கின்றன. ஆண்கள் மரத்தின் இலைகளை அகற்றி, கூடுகள் தெளிவாகத் தெரியுமாறு அமைக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Ploceus megarhynchus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22719011/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Basnet, H.; Thakuri, D.C.; Bhetwal, K.; Joshi, D.; Poudyal, L.P. (2019). "Recent records of threatened birds in the Sukilaphanta Grassland, Suklaphanta National Park, Nepal, with particular focus on White-throated Bushchat Saxicola insignis and Finn’s Weaver Ploceus megarhynchus". Birding Asia (32): 93–96. https://www.researchgate.net/profile/Deelip-Chand/publication/340730965. 
  3. Abdulali, Humayun. "Finn's baya (Ploceus megarhynchus Hume)". Journal of the Bombay Natural History Society: 200–204. https://www.biodiversitylibrary.org/page/48202254. 
  4. BirdLife International (2009) Species factsheet: Ploceus megarhynchus.

பிற மேற்கோள்கள்

[தொகு]
  • Abdulali, H. (1952) Finn's Baya Ploceus megarhynchus (Hume). J. Bombay Nat. Hist. Soc. 51(1): 200–204.
  • Abdulali, H. (1954) More notes on Finn's Baya (Ploceus megarhynchus). J. Bombay Nat. Hist. Soc. 52(2&3): 599–601.
  • Abdulali, H. (1961) The nesting habits of the eastern race of Finn's Baya Ploceus megarhynchus salimalii (Abdulali). J. Bombay Nat. Hist. Soc. 58(1): 269–270.
  • Ali, S. (1935) Mainly in quest of Finn's Baya. Indian Forester 41(6): 365–374.
  • Ali, S., Crook, J. H. (1959) Observations on Finn's Baya (Ploceus megarhynchus Hume) rediscovered in the Kumaon terai, 1959. J. Bombay Nat. Hist. Soc. 56(3): 457–483.
  • Ambedkar, V.C. (1968) Observations on the breeding biology of Finn's Baya (Ploceus megarhynchus Hume) in the Kumaon Terai. J. Bombay Nat. Hist. Soc. 65(3): 596–607.
  • Hart, W.C. (1937) Finn's Baya Ploceus megarhyncheus Hume). Indian Forester 43(1): 45–46.
  • O'Donell, H.V. (1916) The Eastern Baya Ploceus megarynchus nesting in the same tree as the Jungle Bee Apis indicus. J. Bombay Nat. Hist. Soc. 24(4): 821.
  • Rai, Y. M. (1979) Observations on Finn's Baya breeding near Meerut. Newsletter for Birdwatchers . 19(11): 11.
  • Rai, Y.M. (1979) Finn's Baya breeding at Meerut. Newsletter for Birdwatchers . 19(7): 11.
  • Rai, Y.M. (1983) Hastinapur birds: Finn's Baya; Tawny Eagle; Crested Honey-Buzzard. Newsletter for Birdwatchers . 23(7-8): 14–15.
  • Saha, S.S. (1967) The Finn's Baya Ploceus megarhynchus Hume [Aves: Passeriformes: Ploceidae] and its breeding colony near Calcutta. Proc. Zool. Soc. Calcutta 20: 181–185.
  • Saha, S.S. (1976) Occurrence of Finn's Baya (Ploceus megarhynchus Hume) in Darrang District, Assam. J. Bombay Nat. Hist. Soc. 73(3): 527–529.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்_தூக்கணாங்குருவி&oldid=3925386" இலிருந்து மீள்விக்கப்பட்டது