பாலைவனக் கீரி
Appearance
பாலைவனக் கீரி | |
---|---|
ஆத்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Suricata Desmarest, 1804
|
இனம்: | S. suricatta
|
இருசொற் பெயரீடு | |
Suricata suricatta (Johann Christian Daniel von Schreber, 1776) | |
பாலைவனக் கீரியின் பரவல் |
பாலைவனக் கீரி (meerkat) என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும். இவை கீரி வகை குடும்பத்தை சேர்ந்தவை. பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன. நமீபியாபில் உள்ள நமிப் பாலைவனத்திலும், தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம். பாலைவனக் கீரிகள் கூட்டமாக வாழக் கூடியது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமைதாங்கும்.ஆண் கீரி அவற்றிக்கு துணையாக இருக்கும். ஒரு கூட்டத்தில் சராசரி 20 கீரிகள் இடம் பெற்றிருக்கும். சில கூட்டங்களில் 50 கீரிகள் கூட இடம்பெற்றிருக்கும். ஒரு பாலைவனக் கீரியின் மொத்த வாழ்நாள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Suricata suricatta". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.
மேலும் படிக்க
[தொகு]- David Macdonald (Photography by Nigel Dennis): Meerkats. London: New Holland Publishers, 1999.
- Meerkat pups go to eating school BBC News, 13 July 2006.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Animal Diversity – Meerkat, University of Michigan
- Meerkat enquiries on the increase – BBC Nottingham
- Meerkats.net Meerkat info
- Flickr images
- ITIS Standard Report Page: Suricata suricatta
- Webcam of the Meerkat enclosure at Knowsley Safari Park, Merseyside, UK பரணிடப்பட்டது 2011-04-15 at the வந்தவழி இயந்திரம்