பாப் வுல்மர்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | Robert Andrew Woolmer ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | வுலி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை மத்திமம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | All-rounder | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 463) | 31 ஜூலை 1975 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 2 ஜூலை 1981 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 16) | 24 ஆகஸ்ட் 1972 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 ஆகஸ்ட் 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1968–1984 | கெண்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1981–1982 | மேற்கு மாகாணம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1973–1976 | நட்டால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com, 22 ஆகஸ்ட் 2007 |
ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் (Robert Andrew Woolmer, மே 14, 1948-மார்ச் 18, 2007) முன்னாள் துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். இங்கிலாந்து அணியை சேர்ந்து 19 தேர்வுப் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு தென்னாப்பிரிக்கா, வார்விக்சயர், மற்றும் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் வுல்மர் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு தோல்வி அடைந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வுல்மர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் ஜமேக்காவின் காவல்துறை கொலை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு வுல்மர் இயற்கையின் படி உயிரிழந்தார் என்று ஜமேக்கக் காவல்துறை தெரிவித்துள்ளது.