உள்ளடக்கத்துக்குச் செல்

பாசுக்கு நாடு (தன்னாட்சி சமூகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுக்கு நாடு
Euskadi a (பாசுக்கு மொழி)
País Vasco அல்லது Euskadi (எசுப்பானியம்)
Autonomous Community of the Basque Country
Euskal Autonomia Erkidegoa b (பாசுக்கு மொழி)
Comunidad Autónoma del País Vasco (எசுப்பானியம்)
பாசுக்கு நாட்டின் கொடி
கொடி
Coat-of-arms of Basque Country
சின்னம்
பண்: எசுக்கோ அபென்டரென் இரெசெர்கியா
வடக்கு எசுப்பானியாவில் பாசுக்கு நாடு சமூகத்தின் அமைவிடம்.
வடக்கு எசுப்பானியாவில் பாசுக்கு நாடு சமூகத்தின் அமைவிடம்.
நாடுஎசுப்பானியா
தலைநகரம்விடோரியா-காசுதீசு (நடைமுறைப்படி)
மாநிலங்கள்அலவா,
பிசுக்கே,
கிப்புசோக்கா
அரசு
 • வகைஅரசியல்சட்ட முடியாட்சியின் கீழான அரசுப் பகிர்வு
 • நிர்வாகம்பாசுக்கு அரசு
 • லெகென்டாகரிஅனிகொ உர்குல்லு (பாசுக்குத் தேசியக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்7,234 km2 (2,793 sq mi)
 • பரப்பளவு தரவரிசை14வது (எசுப்பானியாவில் 1.4%)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்21,66,184
 • அடர்த்தி300/km2 (780/sq mi)
 • Rank
7வது (எசுப்பானியாவில் 4.9%)
இனங்கள்பாசுக்கு மக்கள்
எசுக்கல்டுன்
வாசுக்கோ (ஆ), வாசுக்கா (பெ)
அழைப்புக் குறி+34 94-
ஐஎசுஓ 3166 குறியீடுES-PV
தன்னாட்சி சட்டம்25 அக்டோபர் 1979
ஆட்சி மொழிகள்பாசுக்கு
எசுப்பானியம்
சட்டப்பேரவை75 உறுப்பினர்கள்
எசுப்பானிய கீழவை19 உறுப்பினர்கள் (மொத்தம் 350)
எசுப்பானிய மேலவை15 செனட்டர்கள் (மொத்தம் 264)
இணையதளம்பாசுக்கு அரசு
a. ^ Also Euskal Herria, according to the Basque Statute of Autonomy .
b. ^ Also Euskal Herriko Autonomia Erkidegoa, according to the Basque Statute of Autonomy.

பாசுக்கு நாடு (Basque Country) எசுப்பானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள தன்னாட்சி சமூகமாகும். இதில் வரலாற்றுப் பகுதிகள் என அறியப்படும் பாசுக்கு மாநிலங்களான அலவா, பிசுக்கே, கிப்புசோக்கா அடங்கியுள்ளன.

1978ஆம் ஆண்டு எசுப்பானிய அரசியலமைப்பின்படி பாசுக்கு நாடு அல்லது பாசுக்கு தன்னாட்சி சமூகத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இதற்கு அலுவல்முறையான தலைநகரம் எதுவும் இல்லை; எனினும் பாசுக்கு சட்டப்பேரவையும் பாசுக்கு அரசும் செயல்படுகின்ற விடோரியா-காசுதீசு (விடோரியா எசுப்பானியப் பெயர், காசுதீசு பாசுக்கு மொழியில் பெயர்) நடைமுறைப்படியான தலைநகரமாக உள்ளது. பிசுக்கே மாநிலத்திலுள்ள பில்போ மிகப் பெரிய நகரமாக விளங்குகிறது.