பர்னாலா
Appearance
பர்னாலா
ਬਰਨਾਲਾ | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாபு |
மாவட்டம் | பர்னாலா |
அரசு | |
• நிர்வாகம் | பர்னாலா நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 26 km2 (10 sq mi) |
ஏற்றம் | 227 m (745 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,16,449[1] |
மொழிகள் | |
• அலுவல் | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் | 148101 |
வாகனப் பதிவு | PB 19 |
மக்களவை (இந்தியா) தொகுதி | சங்குரூர் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | பர்னாலா |
உள்ளாட்சி அமைப்பு | பர்னாலா நகராட்சி மன்றம் |
இணையதளம் | barnala |
பர்னாலா (பஞ்சாபி மொழி: ਬਰਨਾਲਾ, Barnala) இந்தியப் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள மாநகரம் ஆகும்.[2] இது பர்னாலா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. பர்னாலா துணிச் சந்தைக்காக இப்பகுதியில் புகழ்பெற்றுள்ளது. பட்டிண்டா-சண்டிகர் நெடுஞ்சாலையும் ஜலந்தர்-ரேவாரி நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. சிர்சா-லூதியானா நெடுஞ்சாலையும் பர்னாலா வழியாகச் செல்கின்றது. பட்டிண்டாவிலிருந்து 65 கிமீ தொலைவிலும் லூதியானாவிலிருந்து 85 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
- ↑ Barnala City