பயனர் பேச்சு:Mahim91

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Mahim91, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மாகிர் (பேச்சு) 09:55, 11 சூலை 2020 (UTC)[பதிலளி]

January 2021[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்களுடைய சில அண்மைய வகைமை மாற்றங்கள் நடுநிலை நோக்கு, மெய்யறிதன்மை தொடர்பான எமது கொள்கைகளுடன் முரண்படுவதைக் கவனித்துள்ளேன். விக்கிப்பீடியாவுக்கு ஆக்கநோக்கில் பங்களிப்பதற்கு அனைத்துப் பயனர்களையும் நாம் வரவேற்றாலும், மேற்கொள்ளப்படும் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளை வழங்கும்படியும் வேண்டுகின்றோம். இதுபோன்ற தொகுப்புகளுக்கு ஏனைய பயனர்கள் மறுப்புத் தெரிவிக்கும்போது, கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடி, இணக்க முடிவுக்கு வரும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி. Kanags \உரையாடுக 21:50, 22 சனவரி 2021 (UTC)[பதிலளி]

பயனர் மறுப்பு விளக்க வேண்டும்... மறுப்பதற்கு தகுந்த சான்றுகள் நீங்கள் வைத்துவிட்டு எனது பதிவுகளில் கை வைத்திருக்க வேண்டும்... உங்களோடு உரையாட உறழாட நான் அணியமாய் உள்ளேன். பல்வேறு இதழ்பதிவுகள், காணொளி ஆவணங்கள், நூல் பதிவுகள், அறிஞர் தலைவர்களின் உரைகள் சான்றாக இருக்கிறது. நீக்குவதற்கும் திருத்துவதற்கும் உங்களுக்கு என்ன உரிமையும் அவர் பற்றிய புரிதல் தெரிதல் உண்டு என்பதனை தெளிவுபடுத்துங்கள். 2401:4900:25F6:23EB:0:5D:EEEB:2101 18:58, 24 சனவரி 2021 (UTC)[பதிலளி]

மீளமை[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. Almighty34 (பேச்சு) 04:20, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]

பயனர் மறுப்பு விளக்க வேண்டும்... மறுப்பதற்கு தகுந்த சான்றுகள் நீங்கள் வைத்துவிட்டு எனது பதிவுகளில் கை வைத்திருக்க வேண்டும்... உங்களோடு உரையாட உறழாட நான் அணியமாய் உள்ளேன். பல்வேறு இதழ்பதிவுகள், காணொளி ஆவணங்கள், நூல் பதிவுகள், அறிஞர் தலைவர்களின் உரைகள் சான்றாக இருக்கிறது. நீக்குவதற்கும் திருத்துவதற்கும் உங்களுக்கு என்ன உரிமையும் அவர் பற்றிய புரிதல் தெரிதல் உண்டு என்பதனை தெளிவுபடுத்துங்கள் Mahim91 (பேச்சு) 11:49, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

November 2022[தொகு]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 14:42, 28 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mahim91&oldid=3611374" இலிருந்து மீள்விக்கப்பட்டது