பயனர்:Karthi.dr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கம்

வழக்கமாக notepad இல் ஐந்தாறு கட்டுரைகள் மொழிபெயர்த்து வைத்து ஒவ்வொன்றாய்ப் பதிவேற்றுவது என் வழக்கம். அதே பழக்கத்தை இங்கும் பின்பற்றுகிறேன். குறைந்தது 5 வரிகள் கொண்ட குறுங்கட்டுரைகள் பத்துப்பத்தாய் இப்பக்கத்தில் உருவாக்கப்பட்டுப் பொது வெளிக்கு நகர்த்தப்படும். திட்டத்திற்கு எவ்விதக் கால எல்லையும் கிடையாது. திட்டம் ஆமை போல நகர்ந்தாலும் கட்டுரைகள் ஒன்றுக்கு இருமுறை உரைதிருத்தம் செய்யப்பட்ட பின்னரே பதிவேற்றப்பட உள்ளன.


http://en.wikipedia.org/wiki/Five-second_rule[தொகு]

http://simple.wikipedia.org/wiki/Malleability[தொகு]

http://en.wikipedia.org/wiki/Tanishq_Mathew_Abraham[தொகு]

தனிஷ்க் மாத்யூ ஆப்ரகாம் இந்திய அமெரிக்கச் சிறுமுது அறிஞர். தனது நான்காம் வயதிலேயே அதிக அறிவாற்றல் திறனுடையோருக்கான மென்ஸா அமைப்பில் இவர் இணைந்தார்.

2010 ஆம் ஆண்டில் இவரது இளைய சகோதரியான தியாராவும் மென்ஸா அமைப்பில் இணைந்தார்.

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்த தனிஷ்க் தனது ஐந்தாம் வயதில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் நிலை வரையிலான கணிதப் பாடத்திட்டத்தை நிறைவு செய்தார். ஏழாம் வயதில் அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் வானியல் மற்றும் நிலவியல் இளங்கலைப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

http://simple.wikipedia.org/wiki/Camera_obscura[தொகு]

வளரும் வார்ப்புரு[தொகு]

Initial visibility: currently defaults to autocollapse

To set this template's initial visibility, the |state= parameter may be used:

  • |state=collapsed: {{Karthi.dr|state=collapsed}} to show the template collapsed, i.e., hidden apart from its title bar
  • |state=expanded: {{Karthi.dr|state=expanded}} to show the template expanded, i.e., fully visible
  • |state=autocollapse: {{Karthi.dr|state=autocollapse}}
    • shows the template collapsed to the title bar if there is a {{navbar}}, a {{sidebar}}, or some other table on the page with the collapsible attribute
    • shows the template in its expanded state if there are no other collapsible items on the page

If the |state= parameter in the template on this page is not set, the template's initial visibility is taken from the |default= parameter in the Collapsible option template. For the template on this page, that currently evaluates to autocollapse.


நட்சத்திர மரம்[தொகு]

நட்சத்திர மரங்கள் என்பவை இந்து மத நம்பிக்கையின் படி 27 நட்சத்திரங்களுக்கு உரிய

நாட்டுப்புறக் கல்லறைத் தோட்ட்த்தில் எழுதிய இரங்கற்பா[தொகு]

நாட்டுப்புறக் கல்லறைத் தோட்ட்த்தில் எழுதிய இரங்கற்பா என்பது தாமஸ் கிரே 1750 ஆம் ஆண்டு எழுதிய இரங்கற் கவிதை ஆகும். இது 1751 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. வெளியீடானதுமே இக்கவிதை பிரபலமடைந்தது. பன்முறை மறுபதிப்பானதோடன்றிப் பல மொழிகளிலும் இது பதிப்பிக்கப்பட்டது. மாந்தரின் பிறப்பு இறப்புச் சுழற்சி மற்றும்

http://en.wikipedia.org/wiki/Seven_Bridges_of_K%C3%B6nigsberg[தொகு]

கோனிக்ஸ்பெர்க்கின் ஏழு பாலங்கள் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கணிதச் சிக்கலாகும்.

சிக்கல்[தொகு]

கோனிக்ஸ்பெர்க் நகரம் பிரசியாவில் உள்ளது. இது ரீகல் ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளது. ஆற்றில் இரண்டு தீவுகள் இமைந்துள்ளன. இத் தீவுகளை நகரத்துடன் இணைக்கும் பாலங்கள் ஏழு உள்ளன. சிக்கல் என்னவென்றால் ஒருவர் இப்பாலங்களை ஒரே முறை கடந்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வர வேண்டும். ஒரு பாலத்தை ஒரு முறை தான் கடக்க வேண்டும்.

https://simple.wikipedia.org/wiki/Boxer_Rebellion[தொகு]

பாக்சர் கிளர்ச்சி என்பது சீனாவில் 1889க்கும் 1901க்கும் இடையில் நடந்த போராகும்.

பாக்சர் கிளர்ச்சி சீனாவில் ஜப்பான், பிரிட்டன், செருமனி, உருசியா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் நிகழ்ந்தது. பாக்சர் என்போர் இந் நாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சீனக்குடிமக்கள்.

காங்கோ[தொகு]

காங்கோ சதுரங்க விளையாட்டின் ஒரு மாறுபாட்டு வடிவாகும். இதில் ஏழேழு கட்டங்களும் கட்டங்களில் விளையாட இருபத்தெட்டு காய்களும் உண்டு. காங்கோ விளையாட்டின் காய்கள் காட்டு விலங்குள் ஏழும் மனிதர்கள் எழுவருமாவர். ஒட்டகச்சிவிங்கி, இரண்டு யானைகள், குரங்கு, முதலை, சிங்கம், வரிக்குதிரை ஆகியவை காட்டுவிலங்குக் காய்கள். இருவர் விளையாடும் இந்த விளையாட்டில் ஒருவருக்குப் பதினாலு காய்கள் உண்டு.

https://en.wikipedia.org/wiki/Metabolite[தொகு]

வளர்சிதை மாற்ற இடைப்பொருள் என்பது வளர்சிதை மாற்றத்தின் இடையிலும் முடிவிலும் உருவாகும் சிறிய மூலக்கூறுகள். இவை பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

https://en.wikipedia.org/wiki/Google_driverless_car[தொகு]

கூகிள் ஓட்டுநரில்லா மகிழுந்து என்பது கூகிளின் தானியங்கி மகிழுந்துகளைத் தயாரிக்கும் திட்டமாகும். கூ

http://www.nagarathargateway.com/article_interview_detail.php?article_id=19[தொகு]

சோமலெ தமிழ்ப்பயண இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர்.

https://en.wikipedia.org/wiki/Agarose[தொகு]

அகரோசு என்பது கடற்பாசிகளில் இருந்து எடுக்கப்படும் பல்சர்க்கரைப் பலபடி ஆகும். இது அகாரின் ஒரு பகுதி ஆகும். அகாரில் இருந்து அகரோபெக்டினைப் பிரித்தெடுக்கும் போது அகரோசு கிடைக்கிறது. மூலக்கூற்று உயிரியல் ஆய்வகங்களில் மின்னாற்பகுத்தல் முறையில் டிஎன்ஏவைப் பிரித்தெடுப்பதில் அகரோசு பயன்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/C3_carbon_fixation[தொகு]

C3 கார்பன் நிலைநிறுத்தம் என்பது தாவரங்களில் காணப்படும் கார்பன் நிலைநிறுத்தப் பாதைகளுள் ஒன்று. மற்றவை C4 மற்றும் CAM எனும் இரு பாதைகள். C3 பாதையில் கார்பன் டை ஆக்சைடும் ரிபுலோசு பிஸ்ஃபாஸ்பேட்டும் 3-ஃபாஸ்போ கிளிசரேட் எனும் 3 கார்பன் கொண்ட சேர்மமாக நிலைநிறுத்தப்படுகின்றன.

C3 கார்பன் நிலைநிறுத்தப் பாதையை முதன்மைப் பாதையாய்க் கொண்ட தாவரங்கள் C3 தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை C4 தாவரங்களை விட பரிணாமத்தில் மூத்தவை. C3 தாவரங்களுக்கு அதிக அளவில் நீர் தேவை. இவற்றால் கடும் தட்பவெப்ப நிலைகளில் வாழ இயலாது. புவியின் 95 விழுக்காட்டுத் தாவர உயிரிநிறை C3 தாவரங்களால் ஆனது. அரிசி, பார்லி ஆகியவை குறிப்பிடத்தக்க C3 தாவரங்கள்.

Creating an abbreviation for a plural, especially from Latin, is often done by doubling the first letter (e.g. "pp" for "pages")

https://en.wikipedia.org/wiki/Raju_Narayana_Swamy

https://en.wikipedia.org/wiki/Pigeonhole_principle[தொகு]

புறாக்கூடு தத்துவம் கணிதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தத்துவம். எணணிக்கையுள்ள புறாக்களை எண்ணிக்கையிலான கூடுகளில் என்னும் படியாக அடைக்க வேண்டுமாயின் ஒரு கூட்டில் ஒன்றுக்கதிமான புறாக்களை அடைக்க வேண்டி வரும் என்பது

மறை நீர்[தொகு]

http://tamil.thehindu.com/tamilnadu/ஒவ்வொரு-பொருளிலும்-மறைந்திருக்கும்-மறைநீர்-மறைநீர்-அளவை-குறைக்க-சிக்கன-பாசனம்-அவசியம்-மதுரை-வேளாண்மை-அறிவியல்-நிலையம்-தகவல்/article7954867.ece

http://www.gracelinks.org/285/the-hidden-water-in-everyday-products

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karthi.dr/மணல்தொட்டி&oldid=2975618" இலிருந்து மீள்விக்கப்பட்டது