உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டிண்டா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிண்டா
ਬਠਿੰਡਾ
மாவட்டம்
பஞ்சாபில் அமைவிடம்
இந்தியாவின் பஞ்சாபில் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
தலைமையிடம்பட்டிண்டா
பரப்பளவு
 • மொத்தம்3,344 km2 (1,291 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்13,88,525
 • அடர்த்தி420/km2 (1,100/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
143-001
இடக் குறியீடு91 164 XXX XXXX
இணையதளம்www.bathinda.nic.in
PB-03


பட்டிண்டா மாவட்டம் (Bathinda district) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. [2] இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3,344 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கே பரித்கோட் மாவட்டமும் மோகா மாவட்டமும், மேற்கே முக்த்சர் சாகிப் மாவட்டமும், கிழக்கே பர்னாலா மாவட்டமும் மான்சா மாவட்டமும், தெற்கே அரியானாவும் உள்ளன.

மக்கட்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணெக்கடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 13,88,859 ஆகும்[3]. இது சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்[4]. மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 414 பேர்கள் ஆகும்[3]. மக்கட்தொகை வளர்ச்சி (2001-2011) 17.37% ஆகும்[3]. ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 865 பெண்கள் ஆகும்[3]. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 69.6% ஆகும்[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  2. "இந்திய மாவட்டங்கள் - ரிசர்வ் வங்கி - தமிழில்". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  4. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Swaziland 1,370,424 {{cite web}}: line feed character in |quote= at position 10 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிண்டா_மாவட்டம்&oldid=3561573" இலிருந்து மீள்விக்கப்பட்டது