நான்சி ஜெனிபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்சி ஜெனிபர்
பிறப்பு23 ஏப்ரல் 1990 (1990-04-23) (அகவை 34)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்பேபி ஜெனிபர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991-தற்போது வரை

நான்சி ஜெனிபர், (Nancy Jennifer) முன்பு பேபி ஜெனிபர் என்று புகழ் பெற்றவர், தமிழ் மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகையாவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிறகு, ஜெனிபர் துணை வேடங்களிலும், முன்னணி பாத்திரங்களிலும் நடித்தார்.

தொழில்[தொகு]

நான்சி ஜெனிபர் குழந்தை நடிகையாக நடிக்கத் தொடங்கினார். இயக்குநர் வசந்தின் நேருக்கு நேர் (1997) என்ற திரைப்படத்தில் தனதுபெற்றோரின் விவாகரத்தால் சிக்கிய ஒரு சிறு குழந்தையாக நடித்திருந்தார். [1] பின்னர் அசோகவனம் , கில்லி (2004) உள்ளிட்ட படங்களில் தோன்றினார். கில்லி படத்தில் விஜய்யின் சகோதரியாகத் தோன்றினார்.[2] [3] 2000களின் பிற்பகுதியில், இவர் முன்னணி நடிகையானார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தோழா, புதிய பயணம் ஆகிய படங்களில் தோன்றினார். [4] [5] ஒரு முன்னணி நடிகையாக வெற்றியைப் பெற முடியாமல் போன பிறகு, ஜெனிபர் தொடர்ந்து ஒரு துணை நடிகையாகவும், ஸ்டார் விஜயின் தொகுப்பாளராகவும் தோன்றினார்.

சான்றுகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 28 May 2011. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
  4. "Jennifer becomes a heroine - Times of India".
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_ஜெனிபர்&oldid=3756370" இலிருந்து மீள்விக்கப்பட்டது