அசோகவனம் (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகவனம்
இயக்கம்தக்காளி சீனிவாசன்
தயாரிப்புகபிலன்
கண்ணன் பரமேஸ்வரன்
அம்பா பரமேஸ்வரன்
கதைதக்காளி சீனிவாசன்
இசைபாலபாரதி
நடிப்புசிறீமன்
லிவிங்ஸ்டன்
ரியாஸ் கான்
ராஜஸ்ரீ
ஒளிப்பதிவுகே. சி. திவாகர்
கலையகம்ஹவுஸ்புல் பிக்சர்ஸ்
வெளியீடு12 அக்டோபர் 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அசோகவனம் (Asokavanam)2001ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதனை தக்காளி சீனிவாசன் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிறீமன், லிவிங்ஸ்டன், ராஜஸ்ரீ, ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மாஸ்டர் மகேந்திரன் , பேபி ஜெனிபர் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றியிருந்தனர். தேவா இசையமைத்த இந்த படம் 12 அக்டோபர் 2001 அன்று வெளியிடப்பட்டது. [1] [2] [3]

நடிப்பு[தொகு]

வெளியீடு[தொகு]

தி இந்துவின் விமர்சகர் "முதல் பாதியில் திரைக்கதை நன்றாக இருக்கிறது ஆனால் இரண்டாவது பாதியில் தொய்வு" என்று குறிப்பிட்டார், "பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ளவோ அல்லது யூகிக்க வைக்கவோ இயக்குனர் அதிகம் முயற்சி செய்யவில்லை" என்றும் கூறினார்.[4]

சான்றுகள்[தொகு]

  1. "Archived copy". 2017-02-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-17 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  2. KUMAR, S. R. ASHOK. "My First Break - Abishek". thehindu.com. 18 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Raghavan, Nikhil. "Itsy Bitsy". thehindu.com. 18 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Film Review: Asokavanam". தி இந்து. 2001-10-19. 9 November 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 February 2017 அன்று பார்க்கப்பட்டது.