உள்ளடக்கத்துக்குச் செல்

துரோகி (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரோகி
இயக்கம்சுதா கே. பிரசாத்
தயாரிப்புமனோ அக்கினேரி
கதைசுதா கே. பிரசாத்
இசைவி. செல்வகணேஷ்
நடிப்புஸ்ரீகாந்த்
விஷ்ணு
தியாகராஜன்
பூர்ணா
பூனம் பஜ்வா
பூஜா (நடிகை)
ஒளிப்பதிவுஅல்போன்ஸ் ராய்
படத்தொகுப்புஏ. சேகர் பிரசாத்
கலையகம்இந்திரா இன்னோவேசன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 10, 2010 (2010-09-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துரோகி (Drohi) 2010 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுதா கே. பிரசாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இதே பெயரில் இந்தியிலும் வெளியானது.[1] இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன.[2][3][4]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Sify. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Did you know, 'Soorarai Pottru' filmmaker Sudha Kongara has worked as director Bala's assistant in 'Paradesi'?". 15 May 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/did-you-know-soorarai-pottru-filmmaker-sudha-kongara-has-worked-as-director-balas-assistant-in-paradesi/articleshow/75759586.cms. 
  3. "Drohi doesn't betray". 18 September 2010. https://www.thehindu.com/features/cinema/Drohi-doesnt-betray/article15973590.ece. 
  4. "Drohi Movie Review {2.5/5}: Critic Review of Drohi by Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/drohi/movie-review/6547095.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]

ரெடிப் தளத்தில் துரோகி

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோகி_(2010_திரைப்படம்)&oldid=4118759" இலிருந்து மீள்விக்கப்பட்டது