உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிர பூமின் கெண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிர பூமின் கெண்டை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
நியோலிசோசிலசு
இனம்:
நி. கெக்சாகோனோலெப்பீசு
இருசொற் பெயரீடு
நியோலிசோசிலசு கெக்சாகோனோலெப்பீசு
மெக்கிளிலாண்டு, 1839

தாமிர பூமின் கெண்டை (நியோலிசோசிலசு கெக்சாகோனோலெப்பீசு) என்பது இன்பழுவை பூமின் கெண்டை[2] என்றும் அழைக்கப்படுகிறது. இது நியோலிசோசிலசு பேரினத்தைச் சேர்ந்த சைப்ரினிட் குடும்ப மீன் சிற்றினமாகும்.[3] இது இந்தியா, வங்கதேசம், நேபாளம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சீனா, பூட்டான், பாக்கித்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் வாழ்கிறது.[3] இதன் அதிகபட்ச நீளம் 120.0 சென்டிமீட்டர்கள் (3.937 அடி) மற்றும் அதிகபட்ச எடை 11.0 கிலோகிராம்கள் (24.3 lb) ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. IUCN, 2021. The IUCN Red List of Threatened Species. Version 2021-3. . Downloaded 14 Jan 2021.
  2. "Chocolate mahseer, Neolissochilus hexagonolepis (McClelland, 1839)" (PDF). DCFR. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
  3. 3.0 3.1 3.2 "Neolissochilus hexagonolepis Copper mahseer". FishBase. பார்க்கப்பட்ட நாள் May 19, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_பூமின்_கெண்டை&oldid=3496285" இலிருந்து மீள்விக்கப்பட்டது