உள்ளடக்கத்துக்குச் செல்

தலைக்கவசக் கின்னிக்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைக்கவசக் கின்னிக்கோழி
குருகர் தேசியப் பூங்கா, தென் ஆப்பிரிக்கா
வளர்ப்புக் கோழிகளின் சத்தம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
நூமிடைடே
பேரினம்:
தலைக்கவசக் கின்னிக்கோழி

இனம்:
N. meleagris
இருசொற் பெயரீடு
Numida meleagris
(லின்னேயஸ், 1758)
இயற்கையான பரவல். மேற்கு கேப், மடகாசுகர் மற்றும் பிற இடங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முட்டைகள்
கின்னிக்கோழிக் குஞ்சு

தலைக்கவசக் கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: helmeted guineafowl, உயிரியல் பெயர்: Numida meleagris) என்பது பொதுவாக அறியப்பட்ட கின்னிக்கோழி ஆகும். இது ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது ஆகும். குறிப்பாகச் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே வாழ்கிறது. இது மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், ஆத்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் (எ.கா. தெற்கு பிரான்ஸ் ) பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உகாண்டாவில் ஒரு பறவைக் குடும்பம்.

உசாத்துணை

[தொகு]
  1. "Numida meleagris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Numida meleagris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.