உள்ளடக்கத்துக்குச் செல்

கின்னிக்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கின்னிக்கோழி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Superfamily:
குடும்பம்:
நூமிடைடே

லாங்க்சாம்ப்ஸ், 1842
பேரினங்கள்
  • Agelastes
  • Numida
  • Guttera
  • Acryllium

கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: Guineafowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையில் உள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் அகணிய உயிரி ஆகும். இது கல்லினாசியஸ் பறவைகளிலேயே மிகவும் பழமையானது ஆகும். நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Lever, Christopher (2005). Naturalised Birds of the World. London, United Kingdom: T & A D Poyser. pp. 24–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-7006-6.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Numida meleagris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னிக்கோழி&oldid=3928870" இலிருந்து மீள்விக்கப்பட்டது