தலாங் அணை
Appearance
தலாங் அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | Tlawng Dam |
நாடு | இந்தியா |
அமைவிடம் | லுங்லெங் |
நிலை | முன்மொழியப்பட்டது |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | தலாங் ஆறு |
உயரம் | 123 m (404 அடி) |
நீளம் | 245 m (804 அடி) |
உயரம் (உச்சி) | 243 m (797 அடி) |
வழிகால் அளவு | 4,825 m3/s (170,393 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 42,500,000 m3 (34,455 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 22,680,000 m3 (18,387 acre⋅ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 925 km2 (357 sq mi) |
இயல்பான ஏற்றம் | 240 m (787 அடி) |
மின் நிலையம் | |
சுழலிகள் | 2 x 22.5 மெகாவாட் |
நிறுவப்பட்ட திறன் | 55 மெகாவாட் |
தலாங் அணை, இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள லுங்லெங் என்னும் ஊரில் தலாங் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.[1] 2012ஆம் ஆண்டின் ஆகஸ்ட் பத்தாம் நாளில் மிசோரம் மாநில அரசும் ஷியாம் செஞ்சுரி பெரஸ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ D. DATTA. "Tlawng HE Report" (PDF). Punjab State Power Corporation. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)