புரிந்துணர்வு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) இரண்டு சாரரிற்கிடையிலான ஓர் சட்டபூர்வமான ஆவணமாகும். இது ஓர் பொதுவான கொள்கைகளை முன்னெடுப்பதற்கு உதவுகின்றது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 22 பெப்ரவரி 2002ஆம் ஆண்டு வவுனியா அன்றை அரச அதிபர் (இன்றை யாழ்ப்பாண அரச அதிபர்) கணேஷ் முன்னிலையில் வவுனியா கச்சேரியில் (மாவட்டச் செயலகத்தில்) கைச்சாத்திடப்பட்டது. பின்னர் 15 ஜனவரி 2008 முதல் இவ்வொப்பந்தமானது கைவிடப்பட்டது.