உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கச் சுரங்கம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கசுரங்கம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஈ.வி.ராஜன்
ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்
கதைசக்தி கிருஷ்ணசாமி
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
பாரதி
ஒளிப்பதிவுஜி.துரை-அமிர்தம்
படத்தொகுப்புஎம்.எஸ்.மணி
விநியோகம்ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 28, 1969
நீளம்4514 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கச் சுரங்கம் (Thanga Surangam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

டி. கே. ராமமூர்த்தி இசையமைக்க கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.[2]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "filmography p13". nadigarthilagam.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  2. "Thanga Churangam - Muradan Muthu - Galata Kalyanam Tamil Audio Cassette". Banumass. Archived from the original on 8 December 2023. பார்க்கப்பட்ட நாள் 18 December 2023.

புற இணைப்புகள்

[தொகு]