உள்ளடக்கத்துக்குச் செல்

சோசே கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Souza's shrike
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உலானியசு
இனம்:
L. souzae
இருசொற் பெயரீடு
Lanius souzae
பார்போசா தி போகேசி, 1878

சோசே கீச்சான் (Souza's shrike)(உலானியசு சோசே) என்பது லானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம். இது போர்த்துகீசிய விலங்கியல் நிபுணர் ஜோசு அகசுடோ டி சோசா (1836-1889) நினைவாகப் பெயரிடப்பட்டது. இது மியோம்போ வனப்பகுதியில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Lanius souzae". IUCN Red List of Threatened Species 2017: e.T22705021A118766099. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22705021A118766099.en. https://www.iucnredlist.org/species/22705021/118766099. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசே_கீச்சான்&oldid=3930335" இலிருந்து மீள்விக்கப்பட்டது