சு. சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. சதாசிவம்
உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்எஸ். செம்மலை
தொகுதிமேட்டூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி

சு. சதாசிவம் (S. Sadhasivam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சார்ந்த இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்குகள் (%) மேற்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மேட்டூர் பா.ம.க வெற்றி 44.43 எஸ். ஸ்ரீநிவாசப்பெருமாள் தி.மு.க 44.13 [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  2. "mettur Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சதாசிவம்&oldid=3478413" இலிருந்து மீள்விக்கப்பட்டது