சிவரிக்கீரை
Appearance
சிவரிக்கீரை Celery | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Apiales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. graveolens
|
பலவகை: | dulce |
வேறு பெயர்கள் [1] | |
|
சிவரிக்கீரை (ஆங்கிலம்: Celery (தாவரவியல் பெயர்: Apium graveolens), என அழைக்கப்படும் இது, அபியேசியே (Apiaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். சதுப்புநிலத்தில் செழித்து வளரும் இச்செடி, பண்டைக்காலத்திலிருந்து ஒரு காய்கறியாக வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. இடம் மற்றும் சாகுபடியாளரைப், பொறுத்து, வித்திலை (hypocotyl), தண்டுகள், மற்றும் இலைகள் சமைத்து உண்ணப்படுகிறது. சிவரிக்கீரையின் விதையை ஒரு நறுமண உணவுப் பொருளாகவும் , அதனுடைய சாறு மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Taxon: Apium graveolens". U.S. National Plant Germplasm System. Germplasm Resources Information Network (GRIN), Agricultural Research Service (ARS), US Department of Agriculture (USDA). Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Info List - Celery". www.theinfolist.com (ஆங்கிலம்). (c) 2014 -2015. பார்க்கப்பட்ட நாள் 2016-09-22.
{{cite web}}
: Check date values in:|date=
(help)