உள்ளடக்கத்துக்குச் செல்

சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Rubigula|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி
Miami Metrozoo, Florida
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Rubigula
இனம்:
இருசொற் பெயரீடு
Rubigula dispar
(Horsfield, 1821)
வேறு பெயர்கள்
  • Pycnonotus melanicterus dispar
  • Turdus dispar
  • Pycnonotus dispar

சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி அல்லது மஞ்சள் கொண்டைக் குருவி (Rubigula dispar) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை. இது கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது. இது சுமாத்திரா, சாவகம் மற்றும் பாலியில் காணப்படுகிறது.

வகைபிரித்தல்

[தொகு]

சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி முதலில் டர்டஸ் பேரினத்தில் விவரிக்கப்பட்டது பின்னர் பைக்னோனோடஸ் பேரினத்திற்கு மாற்றப்பட்டது. அண்மைய மூலக்கூறு பலதொகுதிமரபு ஆய்வுகளில் பைக்னோனோடஸ் பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் என கண்டறியப்பட்டது. சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி உட்பட ஐந்து கொண்டைக்குருவிகள் ரூபிகுலாவிற்கு மாற்றப்பட்டன.[2] 2008 ஆம் ஆண்டு வரை, சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி, கருந்தலைக் கொண்டைக் குருவி, கருங்குடுமி கொண்டைக் குருவி, போர்னியன் கொண்டைக் குருவி போன்றவை ஓரின வகையைச் சேர்ந்தவை என கருதப்பட்டன. சில ஆய்வாளர்கள் சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவியானது கருந்தலை கொண்டைக் குருவியின் ஒரு துணையினமாக கருதுகின்றனர்.

விளக்கம்

[தொகு]

இது கிட்டத்தட்ட கொண்டை இல்லாதது, ஆழ்ந்த சிவப்பு தொண்டை மற்றும் சிவந்த கண்கள் கொண்டது.

பரவலும் வாழ்விடமும்

[தொகு]

இது காடுகள் மற்றும் அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதியில் வாழும் பறவையாகும்.

நடத்தையும் சூழலியலும்

[தொகு]

இது புதரில் கூடு கட்டுகிறது; இரண்டு முதல் நான்கு முட்டைகளை இடுகிறது . இந்தக் கொண்டைக் குருவி பழங்களையும் பூச்சிகளையும் உண்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Rubigula dispar". IUCN Red List of Threatened Species 2016: e.T103827052A104338311. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103827052A104338311.en. https://www.iucnredlist.org/species/103827052/104338311. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Shakya, Subir B.; Sheldon, Frederick H. (2017). "The phylogeny of the world's bulbuls (Pycnonotidae) inferred using a supermatrix approach". Ibis 159 (3): 498–509. doi:10.1111/ibi.12464. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1019. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pycnonotus dispar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.