அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:

{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
'''இனஅழிவு''' (''Extinction'') என்பது ஓர் [[உயிரினம்]] முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். [[உயிரியல்|உயிரியலிலும்]], [[சூழலியல்|சூழலியலிலும்]], குறிப்பிட்ட ஒரு [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகக் கொள்ளப்படும். இன அழிவுக்குள்ளாகும் இனமானது '''அற்றுவிட்ட இனம்''' என்று அழைக்கப்படும். ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] அல்லது உயிரினக் கூட்டத்தின், அதாவது [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] முற்றாக உலகில் இருந்து அழிந்து போனதும், அது 'அற்றுவிட்ட இனம்' எனக் குறிப்பிடப்படும். ஆனால் உண்மையில் அதற்கு முன்னரே, அவ்வினத்தின் ஒரு பகுதி உயிரிகள் வாழ்ந்தாலும், அவற்றால் தமது இனத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைமை தோன்றிவிடும். குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையின் எல்லைக்கு கீழ் வந்த பின்னர், அவற்றால் இனப்பெருக்கம் செய்து தமது இனத்தின் சனத்தொகையை நிலைத்திருக்கச் செய்ய முடியாது போய்விடும். அப்போதே அந்த இனம் அழிவை அடைந்ததாகவே கருதப்பட முடியும்.
'''இனஅழிவு''' (''Extinction'') என்பது ஓர் [[உயிரினம்]] முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். [[உயிரியல்|உயிரியலிலும்]], [[சூழலியல்|சூழலியலிலும்]], குறிப்பிட்ட ஒரு [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகக் கொள்ளப்படும். இன அழிவுக்குள்ளாகும் இனமானது '''அற்றுவிட்ட இனம்''' என்று அழைக்கப்படும். ஒரு [[உயிரினம்]] அல்லது உயிரினக் கூட்டம், அதாவது [[இனம் (உயிரியல்)]] முற்றாக உலகில் இருந்து அழிந்து போனதும், அது 'அற்றுவிட்ட இனம்' எனக் குறிப்பிடப்படும். ஆனால் உண்மையில் அதற்கு முன்னரே, அவ்வினத்தின் ஒரு பகுதி உயிரிகள் வாழ்ந்தாலும், அவற்றால் தமது இனத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைமை தோன்றிவிடும். குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையின் எல்லைக்கு கீழ் வந்த பின்னர், அவற்றால் இனப்பெருக்கம் செய்து தமது இனத்தின் சனத்தொகையை நிலைத்திருக்கச் செய்ய முடியாது போய்விடும். அப்போதே அந்த இனம் அழிவை அடைந்ததாகவே கருதப்பட முடியும்.

இவ்வாறு அழிவுக்குள்ளாகும் இனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகில் காணாமல்போய் இருப்பினும், [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்கள்]] மூலம் பிறிதொரு காலத்தில் அவை வாழ்ந்திருந்ததற்கான அத்தாட்சியாக கண்டு பிடிக்கப்படுவதுண்டு. பொதுவாக ஒவ்வொரு இனமும் தோன்றியதிலிருந்து 10 மில்லியன் ஆண்டுகள்வரை வாழ்ந்த பின்னர் இன அழிவுக்குள்ளாவதாக நம்பப்ப்படுகின்றது<ref name="Newman">Newman, Mark. "[http://www.lassp.cornell.edu/newmme/science/extinction.html A Mathematical Model for Mass Extinction]". [[Cornell University]]. May 20, 1994. Retrieved July 30, 2006.</ref>. ஆனாலும் சில இனங்கள் 100 மில்லியன் ஆண்டுகள்வரை கூட மாற்றமின்றி உயிர் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இவை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக பல இனங்களின் இன அழிவு இயற்கையாக மனிதத் தலையீடு இன்றியே நடந்திருக்கின்றன. உலகம் தோன்றிய காலம்தொட்டு இருந்த இனங்களில் 99.99% ஆனவை தற்போது இல்லை என நம்பப்படுகின்றது<ref name="Newman" /><ref name="Raup">Raup, David M. ''Extinction: Bad Genes or Bad Luck?'' W.W. Norton and Company. New York. 1991. pp.&nbsp;3–6 ISBN 978-0-393-30927-0</ref>.

14:18, 28 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

டோடோ, மொரிசியசில் அழிந்த பறவையினம்[1]

இனஅழிவு (Extinction) என்பது ஓர் உயிரினம் முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். உயிரியலிலும், சூழலியலிலும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகக் கொள்ளப்படும். இன அழிவுக்குள்ளாகும் இனமானது அற்றுவிட்ட இனம் என்று அழைக்கப்படும். ஒரு உயிரினம் அல்லது உயிரினக் கூட்டம், அதாவது இனம் (உயிரியல்) முற்றாக உலகில் இருந்து அழிந்து போனதும், அது 'அற்றுவிட்ட இனம்' எனக் குறிப்பிடப்படும். ஆனால் உண்மையில் அதற்கு முன்னரே, அவ்வினத்தின் ஒரு பகுதி உயிரிகள் வாழ்ந்தாலும், அவற்றால் தமது இனத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைமை தோன்றிவிடும். குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையின் எல்லைக்கு கீழ் வந்த பின்னர், அவற்றால் இனப்பெருக்கம் செய்து தமது இனத்தின் சனத்தொகையை நிலைத்திருக்கச் செய்ய முடியாது போய்விடும். அப்போதே அந்த இனம் அழிவை அடைந்ததாகவே கருதப்பட முடியும்.

இவ்வாறு அழிவுக்குள்ளாகும் இனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகில் காணாமல்போய் இருப்பினும், தொல்லுயிர் எச்சங்கள் மூலம் பிறிதொரு காலத்தில் அவை வாழ்ந்திருந்ததற்கான அத்தாட்சியாக கண்டு பிடிக்கப்படுவதுண்டு. பொதுவாக ஒவ்வொரு இனமும் தோன்றியதிலிருந்து 10 மில்லியன் ஆண்டுகள்வரை வாழ்ந்த பின்னர் இன அழிவுக்குள்ளாவதாக நம்பப்ப்படுகின்றது[2]. ஆனாலும் சில இனங்கள் 100 மில்லியன் ஆண்டுகள்வரை கூட மாற்றமின்றி உயிர் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இவை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக பல இனங்களின் இன அழிவு இயற்கையாக மனிதத் தலையீடு இன்றியே நடந்திருக்கின்றன. உலகம் தோன்றிய காலம்தொட்டு இருந்த இனங்களில் 99.99% ஆனவை தற்போது இல்லை என நம்பப்படுகின்றது[2][3].

முதலில் ஒரு இனத்தின் உயிர்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, அது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பின்னர் இன்னமும் எண்ணிக்கை குறையும்போது அது அருகிய இனம் என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் இன அழிவுக்குள்ளாகின்றது.

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பானது இவ்வகையான இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேற்கோள்கள்

  1. Diamond, Jared (1999). "Up to the Starting Line". Guns, Germs, and Steel. W. W. Norton. pp. 43–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-31755-2.
  2. 2.0 2.1 Newman, Mark. "A Mathematical Model for Mass Extinction". Cornell University. May 20, 1994. Retrieved July 30, 2006.
  3. Raup, David M. Extinction: Bad Genes or Bad Luck? W.W. Norton and Company. New York. 1991. pp. 3–6 ISBN 978-0-393-30927-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்றுவிட்ட_இனம்&oldid=729704" இலிருந்து மீள்விக்கப்பட்டது