108 வைணவத் திருத்தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 457: வரிசை 457:
|-
|-
|75.
|75.
|அட்டபுயகரம்
|[[அட்டபுயகரம்]]
|ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை
|ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை
|012-பாசுரங்கள்
|012-பாசுரங்கள்
வரிசை 463: வரிசை 463:
|-
|-
|76.
|76.
|திருத்தண்கா (தூப்புல்)
|[[திருதன்கா|திருதன்கா]]திருத்தண்கா (தூப்புல்)
|தீபப்ரகாசர் - மரகதவல்லி
|தீபப்ரகாசர் - மரகதவல்லி
|002-பாசுரங்கள்
|002-பாசுரங்கள்

05:01, 31 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலமே திவ்ய தேசம் என்றழைக்கப்படுகிறது.

இப்படிப் புகழ்பெற்ற திருத்தலங்கள் 108, அஃதே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகிறது.


S.No தலக்குறிப்புகள் பெருமாள் - தாயார் பாசுரங்கள் வரைபடத்தொகுதி
01. திரு அரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கநாயகி 247 தமிழகம் - திருச்சி
02. திருஉறையூர் அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி 002 தமிழகம்-திருச்சி
03. தஞ்சை நீலமேகம் - செங்கமலவல்லி 005 தமிழகம்-தஞ்சை
04. அன்பில் வடிவழகியநம்பி - அழகியவல்லி 001 தமிழகம்-திருச்சி
05. உத்தமர் கோயில் புருஷோத்தமன் - பூர்ணவல்லி 001 தமிழகம்-திருச்சி
06. திருவெள்ளரை புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி 024 தமிழகம்-திருச்சி
07. புள்ளபூதங்குடி வல்வில் ராமன் - பொற்றாமறையாள் 010 தமிழகம்-குடந்தை
08. கோயிலடி அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி) 033 தமிழகம்-திருச்சி
09. ஆதனூர் ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி 001 தமிழகம்-குடந்தை
10. தேரழுந்தூர் ஆமருவியப்பன் - செங்கமலவல்லி 045 தமிழகம்-மாயவரம்
11. சிறு புலியூர் அருமாகடல் - திருமாமகள் 010 தமிழகம்-சீர்காழி
12. திருச்சேரை ஸாரநாதன் - ஸாரநாயகி 013 தமிழகம்-குடந்தை
13. தலைச்சங்காடு நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் 002 தமிழகம்-சீர்காழி
14. குடந்தை ஆராவமுதன் - கோமளவல்லி 051 தமிழகம்-குடந்தை
15. கண்டியூர் ஹரசாபவிமோசனர் - கமலவல்லி 001 தமிழகம்-தஞ்சை
16. ஒப்பிலியப்பன் ஒப்பிலியிப்பன் - பூமிதேவி 047 தமிழகம்-குடந்தை
17. திருக்கண்ணபுரம் சௌரிராஜன் - கண்ணபுரநாயகி 128 தமிழகம்-சீர்காழி
18. திருவாலி,திருநகரி வயலாளிமணவாளன் – அம்ருதகடவல்லி வேதராஜன் - அமிர்தவல்லி 042 தமிழகம்-சீர்காழி
19. நாகப்பட்டினம் ஸெளந்தர்யராஜன் - ஸெளந்தர்யவல்லி 010 தமிழகம்-நாகப்பட்டினம்
20. நாச்சியார்கோயில் நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார் 110 தமிழகம்-குடந்தை
21. நாதன் கோயில் ஜகந்நாதர் - செண்பகவல்லி 010 தமிழகம்-குடந்தை
22. மாயவரம் பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி 011 தமிழகம்-மாயவரம்
23. சிதம்பரம் கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி 032 தமிழகம்-சீர்காழி
24. சீர்காழி தாடாளன் - லோகநாயகி 010 தமிழகம்-சீர்காழி
25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரக்ஷகன் - பத்மாஸநவல்லி 010 தமிழகம்-குடந்தை
26. திருக்கண்ணங்குடி லோகநாதன் - லோகநாயகி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
27. திருக்கண்ணமங்கை பக்தவத்சலன் - அபிஷேகவல்லி 014-பாசுரங்கள் தமிழகம்-குடந்தை
28. கபிஸ்தலம் கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-குடந்தை
29. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் - மரகதவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-குடந்தை
30. மணிமாடக் கோயில் சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
31. வைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
32. அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
33. தேவனார் தொகை தேவநாயகர் - ஸமுத்ரதநயா 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
34. வண்புருடோத்தமம் புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
35. செம்பொன் செய்கோயில் செம்பொன்னரங்கர் - ச்வேதபுஷ்பவல்லி 010 தமிழகம்-சீர்காழி
36. திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் - செங்கமலவல்லி 010 தமிழகம்-சீர்காழி
37. திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார் 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
38. திருக்காவளம்பாடி கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
39. திருவெள்ளக்குளம் ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
40. திருபார்த்தன் பள்ளி தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன் 010-பாசுரங்கள் தமிழகம்-சீர்காழி
41. திருமாலிருஞ்சோலை அழகர் - சுந்தரவல்லி 128-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
42. திருக்கோட்டியூர் ஸெளம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி 039-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
43. திருமெய்யம் ஸத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார் 009-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
44. திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி 021-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
45. திருத்தண்கால் தண்காலப்பன் - அன்னநாயகி 005-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
46. திருமோகூர் காளமேகம் - மோஹனவல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
47. திருக்கூடல் கூடலழகர் - மதுரவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
48. ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி - ஆண்டாள் 002-பாசுரங்கள் தமிழகம்-மதுரை
49. திருக்குருகூர் ஆதிநாதர் - ஆதிநாதவல்லி 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
50. தொலைவில்லிமங்கலம் அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
51. வானமாமலை தோத்தாத்ரி நாதர் - ச்ரீவரமங்கை 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
52. திருப்புளிங்குடி காய்ச்சினவேந்தன் - மலர்மகள் 012-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
53. திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார் 011-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
54. ஸ்ரீ வைகுண்டம் கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
55. திரு வரகுணமங்கை விஜயாஸனர் - வரகுணவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
56. திருக்குளந்தை மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை) 001-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
57. திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி 040-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
58. திருக்கோளூர் வைத்தமாநிதி - கோளூர்வல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-நெல்லை
59. திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி 011-பாசுரங்கள் கேரளம்-கோவளம்
60. திருவண்பரிசாரம் கமலவல்லி - திருக்குறளப்பன் 001-பாசுரங்கள் கேரளம்-கோவளம்
61. திருக்காட்கரை காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி 011-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
62. திருமூழிக்களம் திருமூழிக்களத்தான் - மதுரவேணி 014-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
63. திருப்புலியூர் மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார் 012-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
64. திருச்செங்குன்று}ர் இமையவரப்பன் - செங்கமலவல்லி 011-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
65. திருநாவாய் நாராயணன் - மலர்மங்கை நாச்சியார் 013-பாசுரங்கள் கேரளம்-திருச்சூர்
66. திருவல்லவாழ் கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து 022-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
67. திருவண்வண்டுர் பாம்பணையப்பன் - கமலவல்லி 011-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
68. திருவட்டாறு ஆதிகேசவன் - மரகதவல்லி 011-பாசுரங்கள் கேரள-கோவளம்
69. திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி 010-பாசுரங்கள் கேரளம்-திருச்சூர்
70. திருக்கடித்தானம் அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார் 011-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
71. திருவாரன்விளை திருக்குறளப்பன் - பத்மாசனி 011-பாசுரங்கள் கேரள-கோட்டயம்
72. திருவஹீந்திபுரம் தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-கடலு}ர்
73. திருக்கோவலுர் திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார் 021-பாசுரங்கள் தமிழகம்-கடலூர்
74. திருக்கச்சி வரதராஜன் - பெருந்தேவி 007-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
75. அட்டபுயகரம் ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை 012-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
76. திருதன்காதிருத்தண்கா (தூப்புல்) தீபப்ரகாசர் - மரகதவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
77. திருவேளுக்கை (காஞ்) முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி 004-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
78. திருப்பாடகம் (காஞ்) பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா 006-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
79. திருநீரகம் (காஞ்) ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
80. நிலாத்திங்கள் (காஞ்) நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
81. திரு ஊரகம் (காஞ்) உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி 006-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
82. திருவெக்கா (காஞ்) யதோத்தகாரி - கோமளவல்லி 015-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
83. திருக்காரகம் (காஞ்) கருணாகரர் - பத்மாமணி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
84. திருக்கார்வானம் (காஞ்) கள்வர்பெருமாள் - கமலவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
85. திருக்கள்வனூர் (காஞ்) ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
86. திருப்பவளவண் (காஞ்) பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார் 001-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
87. பரமேச்சுரவிண்ணகர் பரமபதநாதன் - வைகுந்தவல்லி 010-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
88. திருப்புட்குழி விஜயராகவன் - மரகதவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-காஞ்சி
89. திருநின்றவூர் பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி 002-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
90. திரு எவ்வுள் வைத்ய வீரராகவர் - கனகவல்லி 012-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
91. திருநீர்மலை நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை 020-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
92. திருவிடவெந்தை நித்யகல்யாணர் - கோமளவல்லி 013-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
93. திருக்கடன்மல்லை ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் 027-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
94. திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி - ருக்மணி 012-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
95. திருக்கடிகை (சோளிங்கர்) யோகநரசிம்மர் - அம்ருதவல்லி 004-பாசுரங்கள் தமிழகம்-சென்னை
96. திருவேங்கடம் திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை 202-பாசுரங்கள் ஆந்திரம்
97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) லக்ஷ;மிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி 010-பாசுரங்கள் ஆந்திரம்
98. திருவயோத்தி சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி 013-பாசுரங்கள் உத்தரப்ரதேசம்
99. நைமிசாரண்யம் தேவராஜன் - ஹரிலக்ஷ்மி 010-பாசுரங்கள் உத்தரப்ரதேசம்
100. சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி 012-பாசுரங்கள் நேபாளம்
101. பத்ரிகாச்ரமம் பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி 022-பாசுரங்கள் உத்தராஞ்சல்
102. தேவப்ரயாகை நீலமேகம் - புண்டரீகவல்லி 011-பாசுரங்கள் உத்தராஞ்சல்
103. திருப்ரிதி பரமபுருஷன் - பரிமளவல்லி 010-பாசுரங்கள் உத்தராஞ்சல்
104. திரு த்வாரகை கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார் 013-பாசுரங்கள் குஜராத்
105. வடமதுரை கோவர்தனகிரிதாரி - ஸத்யபாமா 050-பாசுரங்கள் டெல்லி
106. திருவாய்ப்பாடி நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,ஸத்யபாமா 022-பாசுரங்கள் டெல்லி
107. திருப்பாற்கடல் க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார் 051-பாசுரங்கள் புவியிலில்லை
108. பரமபதம் பரமபதநாதன் - பெரியபிராட்டியார் 036-பாசுரங்கள் நாதன் திருவடி
"https://ta.wikipedia.org/w/index.php?title=108_வைணவத்_திருத்தலங்கள்&oldid=566992" இலிருந்து மீள்விக்கப்பட்டது