பேச்சு:108 வைணவத் திருத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
108 வைணவத் திருத்தலங்கள் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

  • பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் அனைத்தும் (108 திருத்தலங்கள்) திவ்ய தேசங்கள் என்றுதானே அழைக்கப்படுகின்றன. தலைப்பில் எதற்கு 108 ஐச் சேர்க்க வேண்டும்? திவ்ய தேசங்கள் என்ற தலைப்பிற்கு மாற்றம் செய்யப் பரிந்துரைக்கிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி. 14:59, 30 ஜூலை 2010 (UTC)
இவை ஒரு தொகுப்பாகவே அறியப்படுகின்றன. ஆழ்வார்கள் செல்லாத திவ்ய தேசங்களும் உள்ளனவே ;)--மணியன் 02:08, 14 பெப்ரவரி 2012 (UTC)[பதில் அளி]

திருச்செங்கோடு ஆதிகேசவப்பெருமாள் சன்னதி நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது [1] ஆனால் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெறவில்லை. எனவே நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற கோயில்களே 108 திவ்ய தேசங்கள் எனலாமா? --குறும்பன் (பேச்சு) 01:19, 11 மே 2013 (UTC)[பதில் அளி]