ஆத்திரேலியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழாக்கம்
No edit summary
வரிசை 9: வரிசை 9:
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>1996</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>1996</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>2001</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>2001</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>2006<ref>முடிவுகள் வெளியிடப்படவில்லை</ref></b>
|-
|-
| width="236" | [[நியூ சவுத் வேல்ஸ்]]
| width="236" | [[நியூ சவுத் வேல்ஸ்]]
வரிசை 14: வரிசை 15:
| width="76" align="center" | 9,072
| width="76" align="center" | 9,072
| width="76" align="center" | 12,087
| width="76" align="center" | 12,087
| width="76" align="center" |
|-
|-
| width="236" | [[விக்டோறியா]]
| width="236" | [[விக்டோறியா]]
வரிசை 19: வரிசை 21:
| width="76" align="center" | 6,251
| width="76" align="center" | 6,251
| width="76" align="center" | 7,968
| width="76" align="center" | 7,968
| width="76" align="center" |
|-
|-
| width="236" | [[மேற்கு அவுஸ்திரேலியா]]
| width="236" | [[மேற்கு அவுஸ்திரேலியா]]
வரிசை 24: வரிசை 27:
| width="76" align="center" | 1,110
| width="76" align="center" | 1,110
| width="76" align="center" | 1,368
| width="76" align="center" | 1,368
| width="76" align="center" |
|-
|-
| width="236" | [[குயீன்ஸ்லாந்து]]
| width="236" | [[குயீன்ஸ்லாந்து]]
வரிசை 29: வரிசை 33:
| width="76" align="center" | 895
| width="76" align="center" | 895
| width="76" align="center" | 1,149
| width="76" align="center" | 1,149
| width="76" align="center" |
|-
|-
| width="236" | [[தெற்கு அவுஸ்திரேலியா]]
| width="236" | [[தெற்கு அவுஸ்திரேலியா]]
வரிசை 34: வரிசை 39:
| width="76" align="center" | 502
| width="76" align="center" | 502
| width="76" align="center" | 536
| width="76" align="center" | 536
| width="76" align="center" |
|-
|-
| width="236" | [[அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம்]]
| width="236" | [[அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம்]]
வரிசை 39: வரிசை 45:
| width="76" align="center" | 618
| width="76" align="center" | 618
| width="76" align="center" | 751
| width="76" align="center" | 751
| width="76" align="center" |
|-
|-
| width="236" | [[வட மண்டலம் (அவுஸ்திரேலியா)|வட மண்டலம்]]
| width="236" | [[வட மண்டலம் (அவுஸ்திரேலியா)|வட மண்டலம்]]
வரிசை 44: வரிசை 51:
| width="76" align="center" | 158
| width="76" align="center" | 158
| width="76" align="center" | 126
| width="76" align="center" | 126
| width="76" align="center" |
|-
|-
| width="236" | [[தஸ்மேனியா]]
| width="236" | [[தஸ்மேனியா]]
வரிசை 49: வரிசை 57:
| width="76" align="center" | 74
| width="76" align="center" | 74
| width="76" align="center" | 82
| width="76" align="center" | 82
| width="76" align="center" |
|-
|-
| width="236" align="center" bgcolor="#C0C0C0" | <p align="left"><b>மொத்தம்</b>
| width="236" align="center" bgcolor="#C0C0C0" | <p align="left"><b>மொத்தம்</b>
வரிசை 54: வரிசை 63:
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>18,690</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>18,690</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>24,067</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>24,067</b>
| width="76" align="center" |
|}
|}
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம்:
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கலாநிதி [[ஆ. கந்தையா]] குறிப்பிடுகிறார்:
* வாழ்வதற்கு உகந்த தட்ப-வெப்ப நிலை
* வாழ்வதற்கு உகந்த தட்ப-வெப்ப நிலை
* வேலை வாய்ப்பு மிகுந்த மாநிலம்
* வேலை வாய்ப்பு மிகுந்த மாநிலம்
வரிசை 65: வரிசை 75:
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>1996</b>
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>1996</b>
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>2001</b>
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>2001</b>
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>2006</b>
|-
| width="308" height="48" | அவுஸ்திரேலியா
| width="75" align="center" height="48" | 1,772
| width="75" align="center" height="48" | 2,420
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[இலங்கை]]
| width="308" height="24" | [[இலங்கை]]
| width="75" align="center" height="24" | 10,504
| width="75" align="center" height="24" | 10,504
| width="75" align="center" height="24" | 12,901
| width="75" align="center" height="24" | 12,901
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[இந்தியா]]
| width="308" height="24" | [[இந்தியா]]
| width="75" align="center" height="24" | 3,721
| width="75" align="center" height="24" | 3,721
| width="75" align="center" height="24" | 5266
| width="75" align="center" height="24" | 5266
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[மலேசியா]]
| width="308" height="24" | [[மலேசியா]]
| width="75" align="center" height="24" | 1,309
| width="75" align="center" height="24" | 1,309
| width="75" align="center" height="24" | 1,381
| width="75" align="center" height="24" | 1,381
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[சிங்கப்பூர்]]
| width="308" height="24" | [[சிங்கப்பூர்]]
| width="75" align="center" height="24" | 599
| width="75" align="center" height="24" | 599
| width="75" align="center" height="24" | 788
| width="75" align="center" height="24" | 788
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]
| width="308" height="24" | [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]
| width="75" align="center" height="24" | 198
| width="75" align="center" height="24" | 198
| width="75" align="center" height="24" | 176
| width="75" align="center" height="24" | 176
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[தென்னாபிரிக்கா|தென் ஆபிரிக்கா]]
| width="308" height="24" | [[தென்னாபிரிக்கா|தென் ஆபிரிக்கா]]
| width="75" align="center" height="24" | 102
| width="75" align="center" height="24" | 102
| width="75" align="center" height="24" | 00
| width="75" align="center" height="24" | 00
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]]
| width="308" height="24" | [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]]
| width="75" align="center" height="24" | 59
| width="75" align="center" height="24" | 59
| width="75" align="center" height="24" | 105
| width="75" align="center" height="24" | 105
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[நியூசிலாந்து|நியூசீலாந்து]]
| width="308" height="24" | [[நியூசிலாந்து|நியூசீலாந்து]]
| width="75" align="center" height="24" | 36
| width="75" align="center" height="24" | 36
| width="75" align="center" height="24" | 121
| width="75" align="center" height="24" | 121
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[பீஜித் தீவுகள்]]
| width="308" height="24" | [[பீஜித் தீவுகள்]]
| width="75" align="center" height="24" | 24
| width="75" align="center" height="24" | 24
| width="75" align="center" height="24" | 27
| width="75" align="center" height="24" | 27
| width="75" align="center" height="24" |
|-
|-
| width="308" height="24" | [[அமெரிக்கா]]/[[கனடா]]
| width="308" height="24" | [[அமெரிக்கா]]/[[கனடா]]
| width="75" align="center" height="24" | 26
| width="75" align="center" height="24" | 26
| width="75" align="center" height="24" | 53
| width="75" align="center" height="24" | 53
| width="75" align="center" height="24" |
|-
| width="308" height="48" | ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்
| width="75" align="center" height="48" | 1,772
| width="75" align="center" height="48" | 2,420
|}
|}

வரிசை 114: வரிசை 136:
1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

[[ஆ. கந்தையா]] அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் [[அடிலெய்ட்|அடிலெய்டு]]க்கு உயர்கல்வி பெற வந்தவர். [[மேற்கத்திய இசை]]யில் தேர்ச்சி பெற்ற கலைஞர். இப்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார்.
கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் [[அடிலெய்ட்|அடிலெய்டு]]க்கு உயர்கல்வி பெற வந்தவர். [[மேற்கத்திய இசை]]யில் தேர்ச்சி பெற்ற கலைஞர். இப்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார்.

==தமிழ் அமைப்புகள்==
==தமிழ் அமைப்புகள்==
வரிசை 124: வரிசை 146:
==உசாத்துணை==
==உசாத்துணை==
*[[ஆ. கந்தையா|கந்தையா, ஆ.]], ''கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும்'', 2004
*[[ஆ. கந்தையா|கந்தையா, ஆ.]], ''கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும்'', 2004
*[http://www.abs.gov.au The Australian Bureau of Statistics]

[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]

10:01, 31 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்

ஆஸ்திரேலியத் தமிழர் (அல்லது அவுஸ்திரேலியத் தமிழர்) எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அநுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.

தமிழரின் குடித்தொகை

தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின் படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:

மாநிலம்/மண்டலம்

1991 1996 2001 2006[1]
நியூ சவுத் வேல்ஸ் 4,994 9,072 12,087
விக்டோறியா 4,042 6,251 7,968
மேற்கு அவுஸ்திரேலியா 823 1,110 1,368
குயீன்ஸ்லாந்து 499 895 1,149
தெற்கு அவுஸ்திரேலியா 415 502 536
அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம் 381 618 751
வட மண்டலம் 154 158 126
தஸ்மேனியா 68 74 82

மொத்தம்

11,376 18,690 24,067

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கலாநிதி ஆ. கந்தையா குறிப்பிடுகிறார்:

  • வாழ்வதற்கு உகந்த தட்ப-வெப்ப நிலை
  • வேலை வாய்ப்பு மிகுந்த மாநிலம்

பிறந்த நாடுகள் அடிப்படையில்

அரசின் குடித்தொகை பதிப்புகள், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிறந்த நாடுகளையும் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளன:

பிறந்த நாடு

1996 2001 2006
அவுஸ்திரேலியா 1,772 2,420
இலங்கை 10,504 12,901
இந்தியா 3,721 5266
மலேசியா 1,309 1,381
சிங்கப்பூர் 599 788
பிரித்தானியா 198 176
தென் ஆபிரிக்கா 102 00
ஐரோப்பிய நாடுகள் 59 105
நியூசீலாந்து 36 121
பீஜித் தீவுகள் 24 27
அமெரிக்கா/கனடா 26 53

முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்

1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டுக்கு உயர்கல்வி பெற வந்தவர். மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற கலைஞர். இப்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார்.

தமிழ் அமைப்புகள்

தமிழ் பள்ளிகள்

தமிழ் வானொலி சேவைகள்

தமிழ் இதழ்கள்

தமிழ் நூலகங்கள்

உசாத்துணை

  1. முடிவுகள் வெளியிடப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரேலியத்_தமிழர்&oldid=52014" இலிருந்து மீள்விக்கப்பட்டது